5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மூன்று வேளை சாதம் சாப்பிடுகிறீர்களா? இந்தப் பிரச்சினைகள் வரலாம்!

Health Tips: தினமும் சாதம் சாப்பிடுவது நல்லது என்றாலும் சில சமயங்களில் பல உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும் என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள். சிலர் மூன்று வேளை சாதம் சாப்பிடுவார்கள். உண்மையில் சோறு அதிகம் சாப்பிடுவது நல்லதல்ல. குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சாதம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

mohamed-muzammil
Mohamed Muzammil | Published: 15 Nov 2024 09:04 AM
உடல் பருமன்: பலர் சாதம் அதிகமாக சாப்பிடுவார்கள். உண்மையில் இப்படி சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். சாதத்தை அதிகம் சாப்பிட்டால், உடலில் கார்போஹைட்ரேட் அபரிமிதமாக அதிகரிக்கும். மேலும், உடல் எடை அதிகரிப்பதோடு, கொழுப்பு சதவீதம் இரட்டிப்பாகும். இது மற்ற நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது.

1 / 6
சர்க்கரை நோய்: அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகம்.. எனவே இதை ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது நீரிழிவு நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. மேலும், ஏற்கனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

2 / 6
செரிமான பிரச்சனைகள்: சமீபகால ஆய்வுகள் அதிகமாக சாதம் சாப்பிடுவதால் பல்வேறு செரிமான பிரச்சனைகள் ஏற்படும் என தெரியவந்துள்ளது. அதிகமாக சாதம் சாப்பிடுவதால் அஜீரணம், இரைப்பை, அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே பலவிதமான வயிற்றுப் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அதிகளவு சாதம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

3 / 6
இதயம் தொடர்பான நோய்கள்: அரிசியை அதிகமாக சாப்பிடுவது இதயம் தொடர்பான நோய்களுக்கும் வழிவகுக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் உடலில் சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ரால் அளவு திடீரென அதிகரிப்பதால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

4 / 6
கல்லீரல் நோய்கள்: சிலருக்கு, அதிக சாதம் சாப்பிடுவதால் உற்பத்தி செய்யப்படும் சில ரசாயனங்கள் கல்லீரலையும் பாதிக்கும். இதனால் பல உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. கல்லீரல் பாதிப்பு மற்றும் பிற நாட்பட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

5 / 6
உடலின் பலவீனம்: அதிக அளவு சாதம் சாப்பிடுவதால் உடலுக்கு கார்போஹைட்ரேட் மட்டுமே கிடைக்கிறது. இதனால் உடலுக்கு பலன் இல்லை. மேலும் ஊட்டச்சத்துக்கள் போதிய அளவில் கிடைப்பதில்லை. இதனால் உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகளால் சிறு சிறு வேலைகளுக்கும் உடல் சக்தியை இழக்க நேரிடுகிறது.

6 / 6
Latest Stories