நீங்கள் தினசரி 5/20/30 என்ற பார்முலாவை பயன்படுத்தும்போது, உங்கள் எடை விரைவில் குறைவதை நீங்களே உணர்வீர்கள். இந்த மணிநேர கணக்குகளை வாக்கிங், ஜாகிங் போன்றவற்றிற்கு மட்டும் பயன்படுத்தாமல், யோகா, புஷ்-அப்கள், டம்பல் லிஃப்ட், நீச்சல் போன்றவைகளை மேற்கொண்டு உடல் எடையை குறைக்கலாம்.