5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Women Health: கர்ப்பம் தரிக்க சிறந்த வயது எது..? தாமதமானால் இந்த பிரச்சனை ஏற்படும்!

Pregnancy Tips: தாமதமாக கர்ப்பம் தரிக்கும் திட்டம் கருவுறுதல் பிரச்சனையை குறைக்கும். இத்தகைய சூழ்நிலையில், தாயாக மாற பெண்கள் எந்த வயது சிறந்தது, சரியான நேரத்தில் கர்ப்பம் தரிக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

mukesh-kannan
Mukesh Kannan | Published: 17 Nov 2024 22:38 PM
ஒரு தாயாக மாறுவது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் ஆகும். இருப்பினும், இப்போதெல்லாம் பெரும்பாலான தம்பதிகள் வேலை மற்றும் பிற காரணங்களால் பெற்றோராக மாறுவதற்கு நேரம் எடுத்து கொள்கின்றனர். ஆனால், ஒரு பெண் தாயாக மாறுவதற்கு வயது மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும்.

1 / 6
தாமதமாக கர்ப்பம் தரிக்கும் திட்டம் கருவுறுதல் பிரச்சனையை குறைக்கும். இத்தகைய சூழ்நிலையில், தாயாக மாற பெண்கள் எந்த வயது சிறந்தது, சரியான நேரத்தில் கர்ப்பம் தரிக்காவிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்வோம்.

2 / 6
தாயாக மாறுவதற்கும், கருத்தரிக்கவும் சிறந்த வயது 25 முதல் 30க்குள் இருக்க வேண்டும். இதுவே கர்ப்பம் தரிக்க சிறந்த வயது. பெண்களின் உடலின் மற்ற பாகங்களும் இளமையாக மாறும் வயது இது. 30 வயதிற்குள் கருத்தரிப்பது தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

3 / 6
30 வயதிற்குப் பிறகும் இயற்கையாகவே கருத்தரித்து ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். வயது அதிகரிக்கும்போது, ​​குறிப்பாக 35 வயதிற்குப் பிறகு, பெண்களின் முட்டையின் தரம் குறையத் தொடங்கும். மேலும், கர்ப்ப காலத்தில் பல பிரச்சனைகளை தரும்.

4 / 6
35 வயதுக்கு பிறகு டவுன் சிண்ட்ரோம் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வயது அதிகரிக்கும்போது மாதவிடாய் காலத்தில் நல்ல முட்டைகளை இழக்கத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக, கர்ப்பத்தின் வாய்ப்புகள் வயதுக்கு ஏற்ப குறையும், எனவே தாமதமான கர்ப்பத்தைத் திட்டமிட வேண்டாம்.

5 / 6
கர்ப்பம் தரிக்க சில விசயங்களை மேற்கொள்வது நல்லது. அந்தவகையில், பெண்கள் அதிக எடை அதிகமாக இருக்கக்கூடாது. உணவில் புரதத்தைச் சேர்த்து, கார்போஹைட்ரேட்டுகளைக் குறைத்து கொள்ள வேண்டும். தினசரி 6 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

6 / 6
Latest Stories