Tamil NewsPhoto Gallery > what is the right time to have lemon water before a meal or after a meal
Lemon Water: சாப்பிட்ட பிறகு எலுமிச்சை தண்ணீர் குடியுங்கள்… பல நன்மைகள் இருக்கு!
Benefits of Lemon Water: உடல் எடையை குறைக்க பலர் காலையில் எலுமிச்சை தண்ணீரை முதலில் குடிப்பார்கள். ஆனால், சாப்பிட்ட பிறகும் எலுமிச்சை தண்ணீரைக் குடிக்கலாம் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். சாப்பிட்ட உடனேயே எலுமிச்சை சாறு குடிப்பது உங்கள் செரிமானம் சீராக இயங்க உதவும்.