இந்த நிலையில் நடிகை நயன்தாரா நானும் ரௌடி தான் படத்தில் நடிக்கும்போது படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. இந்தப் படத்தை தயாரித்தது தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தான். சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இவர்கள் இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.