5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

WhatsApp Update : வாட்ஸ் அப் யூசர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி இந்த ஆப்ஷன் ஈஸி!

Tech Tips : உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன் பயனர்கள் வாட்ஸ்அப் சமூக ஊடகம் மூலமாக குறுஞ்செய்தியை அனுப்பிவருகின்றனர். இந்தக் குறுஞ்செய்திகள், வீடியோக்கள், புகைப்படங்கள் அல்லது ஆவணங்கள் என நீள்கின்றன. இவற்றை அனுப்பவும், தடையின்றி பெறவும் வாட்ஸ்அப் மிகச்சிறந்த எளிதான தொடர்பு தளமாக உள்ளது. அவ்வப்போது புது அப்டேட்களையும் பதிவிட்டு வருகிறது

c-murugadoss
CMDoss | Updated On: 26 Jun 2024 14:31 PM
பிரபல மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் புதிய அம்சத்தை கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. பொதுவாக வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது யாருக்காவது போன் செய்ய ஆப்பில் இருந்து வெளியே வந்து டயலரை திறந்து கால் செய்ய வேண்டும். இது அனைவருக்கும் தெரியும்.

1 / 5
ஆனால் இனிமேல் நீங்கள் வாட்ஸ்அப்பை மூடாமல் சாதாரண அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதற்காகவே புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 'இன்-ஆப் டயலர் அம்சத்தை' கொண்டு வர வாட்ஸ்அப் தயாராகி வருகிறது

2 / 5
விரைவில் வரவிருக்கும் இந்த புதிய அம்சத்தின் உதவியுடன், ஒருவரை அழைக்க வாட்ஸ்அப் செயலியிலிருந்து வெளியேற வேண்டிய அவசியமில்லை. வாட்ஸ்அப்பில் இருந்து நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

3 / 5
வாட்ஸ்அப் பீட்டா தகவலின்படி, WABetaInfo இன் படி, மேம்படுத்தப்பட்ட பீட்டா பதிப்பில் Android 2.24.13.17 கிடைக்கிறது.

4 / 5
அழைப்போடு, மெசேஜிங் ஷார்ட்கட் டயலர் திரையும் கிடைக்கும். தற்போது சோதனை நிலையில் உள்ள இந்த அம்சம் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும்.

5 / 5
Follow Us
Latest Stories