Avoid These Foods in Winter: குளிர்காலத்தில் இந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது! ஆரோக்கியத்திற்கு தீங்கு..! - Tamil News | Which food items should be avoided in winter; health tips in tamil | TV9 Tamil

Avoid These Foods in Winter: குளிர்காலத்தில் இந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது! ஆரோக்கியத்திற்கு தீங்கு..!

Published: 

30 Nov 2024 08:00 AM

winter avoid foods: கோடையில் குளிர்ச்சியான உணவை சாப்பிடுவது போல், குளிர்காலத்தில் சூடான உணவை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சில உணவுகளை தவறாக எடுத்து கொள்வது உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

1 / 5வெப்பநிலை குறையும் போது அல்லது உயரும் போது உடல்நல பிரச்சனைகளை எதிர்த்து போராட நம் உடல் தயாராக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவது நல்லது கிடையாது. பருவ மாற்றத்திற்கு ஏற்ப உணவு முறையில் சில மாற்றங்களை செய்வது நல்லது.

வெப்பநிலை குறையும் போது அல்லது உயரும் போது உடல்நல பிரச்சனைகளை எதிர்த்து போராட நம் உடல் தயாராக இருக்க வேண்டும். குளிர்காலத்தில் குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவது நல்லது கிடையாது. பருவ மாற்றத்திற்கு ஏற்ப உணவு முறையில் சில மாற்றங்களை செய்வது நல்லது.

2 / 5

கோடையில் குளிர்ச்சியான உணவை சாப்பிடுவது போல், குளிர்காலத்தில் சூடான உணவை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சில உணவுகளை தவறாக எடுத்து கொள்வது உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்.

3 / 5

ஐஸ்கிரீம் குளிர் பானங்கள் அல்லது குளிர்சாதனப் பெட்டி தண்ணீர் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இது உடலின் வெப்பநிலையை குறைப்பது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைய செய்யும்.

4 / 5

பால், ஷேக்ஸ் போன்ற பால் பொருட்களை உட்கொள்வதை ஒருவர் தவிர்க்க வேண்டும். இவை, சளியை உருவாக்கி தொண்டையில் தொற்று போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம்.

5 / 5

அசைவ மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இது உடலை மந்தமடைய செய்யும். அதேபோல், பக்கோடா, வடை போன்ற உணவுப்பொருட்கள் வாயு, உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.

டிஆர்பியில் சன் டிவி & விஜய் டிவி இடையே நடக்கும் கடும் போட்டி
இணையத்தை கலக்கும் நயன்தாராவின் இன்ஸ்டா ஸ்டோரி
மஞ்சள் நீரில் எந்த வைட்டமின் நிறைந்துள்ளது..?
குளிர் காலத்தில் மலிவு விலையில் செல்லக்கூடிய சுற்றுலா இடங்கள்!