'ஷாம்பெயின் ஆஃப் டீ'எங்குள்ளது? ஊட்டிக்கு இப்படி ஓர் சிறப்பா? | Which is called the champagne of teas Tamil news - Tamil TV9

‘ஷாம்பெயின் ஆஃப் டீ’தெரியுமா? ஊட்டிக்கு இப்படி ஓர் சிறப்பா?

Updated On: 

28 Nov 2024 14:48 PM

India's Tea estate tourist Places : இந்தியாவில் உள்ள பிரபலமான டீ எஸ்டேட்கள் தெரியுமா? இந்தக் கட்டுரையில் பிரபலமான 5 டீ எஸ்டேட் சுற்றுலா தலங்கள் குறித்து அறிந்துக் கொள்வோம்.

1 / 5அஸ்ஸாம் : உலகின் மிகச்சிறந்த கருப்பு தேயிலை அஸ்ஸாமில் விளைகிறது. அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் சில சிறந்த தரமான தேயிலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு, ஆர்த்தடாக்ஸ் வகை தேயிலைகளை பெறலாம்.

அஸ்ஸாம் : உலகின் மிகச்சிறந்த கருப்பு தேயிலை அஸ்ஸாமில் விளைகிறது. அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கில் சில சிறந்த தரமான தேயிலைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு, ஆர்த்தடாக்ஸ் வகை தேயிலைகளை பெறலாம்.

2 / 5

கேரளம் மூணாறு: கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மூணாறு அமைந்துள்ளது. இங்கு, பிரபலமான பிரபலமான நீலகிரி உள்ளிட்ட உயர் தர தேயிலைகள் வளர்கின்றன.

3 / 5

இமாச்சலப் பிரதேசம்: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள காங்க்ரா பள்ளத்தாக்கு, தௌலதார் மலைத்தொடரில் மிதமான காலநிலை மற்றும் வளமான மண் ஆகியவை காணப்படுகின்றன. இங்கு, ஆர்த்தடாக்ஸ் மற்றும் கிரீன் டீ அதிகம் விளைகிறது.

4 / 5

தமிழ்நாடு: தமிழ்நாட்டின் ஊட்டியில் ஊலாங் மற்றும் கிரீன் டீ போன்ற இந்தியாவின் சிறந்த தரமான தேயிலைகளை உற்பத்தி செய்யப்படுகின்றன.

5 / 5

மேற்கு வங்கம்: டார்ஜிலிங் மேற்கு வங்க மாநிலத்தில் அமைந்துள்ளது. இது பொதுவாக "மலைகளின் ராணி" என்று குறிப்பிடப்படுகிறது. "ஷாம்பெயின் ஆஃப் டீஸ்" என்றும் அழைக்கப்படும் உலகப் புகழ்பெற்ற டார்ஜிலிங் தேயிலை வளர்கிறது.

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?
கொய்யா இலை தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா?
பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாவது எப்படி?
பறக்கும்போது தூங்கும் பறவைகள் என்னென்ன தெரியுமா?