Navarathiri: நவராத்திரி பண்டிகைக்கு முன் வீட்டில் இருக்கக்கூடாத பொருட்கள்! - Tamil News | Navratri 2024 These items should be removed from your home before Navratri Day 1 | TV9 Tamil

Navarathiri: நவராத்திரி பண்டிகைக்கு முன் வீட்டில் இருக்கக்கூடாத பொருட்கள்!

Published: 

26 Sep 2024 20:16 PM

நவராத்திரி பண்டிகை என்றாலே நம் வீட்டில் அம்பிகையின் வாசம் இருக்கும் என்பதை உணர வேண்டும். அதனால் கடவுள் வழிபாட்டில் ஈடுபடும் முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நவராத்திரியின் 9 நாட்களும் வீட்டை சுத்தப்படுத்தி, நாமும் சுத்தமாக இருந்து கடவுளை வணங்க வேண்டும், ஒன்பது நாட்கள் அம்பிகையே வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி பண்டிகையாகும். அதனை மனதில் கொண்டு செயல்பட்டு அவளின் அருள் பெற வேண்டும்.

Navarathiri: நவராத்திரி பண்டிகைக்கு முன் வீட்டில் இருக்கக்கூடாத பொருட்கள்!

கோப்பு புகைப்படம்

Follow Us On
ஆரோக்கியத்தை அள்ளி தரும் ஆலிவ் ஆயிலின் நன்மைகள்..!
சருமத்திற்கு பல நன்மைகளை தரும் கற்றாழை..!
புதினாவை தினமும் மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்
Exit mobile version