5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vastu Tips: தாமிர சூரியனை வீட்டில் மாட்டினால் இவ்வளவு நன்மைகளா?

ஒரு வீட்டில் எந்தபொருள் எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். இது நிச்சயம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் பலரும் தங்கள் வீட்டின் முன் தாமிரத்தால் செய்யப்பட்ட சூரியனை தொங்க விட்டிருப்பார்கள். இதனை வீட்டின் முன் வைக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. அதனைப் பற்றி நாம் காணலாம்.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 20 Oct 2024 14:00 PM
ஜோதிட சாஸ்திரத்தின் மேல் எந்தளவுக்கு நம்பிக்கை வைக்கிறோமோ, அதே அளவுக்கு வாஸ்து சாஸ்திரத்திலும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். வாஸ்து என்பது நிலம் சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது, அது பொருள் சம்பந்தப்பட்டதாகவும் இருக்கும்.

1 / 6
ஒரு வீட்டில் எந்தபொருள் எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும் என்பதை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். இது நிச்சயம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த வகையில் பலரும் தங்கள் வீட்டின் முன் தாமிரத்தால் செய்யப்பட்ட சூரியனை தொங்க விட்டிருப்பார்கள். இதனை வீட்டின் முன் வைக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது.

2 / 6
தாமிர சூரியனை வீட்டின் முன் தாராளமாக வைக்கலாம்.இதனால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் மறைந்து, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். தாமிர சூரியன் வீட்டிற்குள் தீய சக்திகள் நுழைவதைத் தடுக்கிறது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றது. தாமிரத்தால் செய்யப்பட்ட சூரியனை வீட்டின் முன் வைப்பதும் அதிர்ஷ்டத்தைத் தரும்.

3 / 6
இந்த தாமிர சூரியனை வீட்டின் சுவர்களில் சரியான திசையில் வைத்தால் நல்ல பலன்கள் உண்டாகும். அதுமட்டுமின்றி வீட்டிலும் வெளியேயும் மரியாதையும்,நல்ல பழக்க வழக்கங்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் தீரும். உறவுகள் மேம்படும்.

4 / 6
தாமிர சூரியன் வலுவான கவர்ச்சியான சக்தியைக் கொண்டுள்ளது. எனவே இந்த வீட்டில் இருப்பது உங்கள் குடும்பத்திற்கு நல்ல பெயரையும் புகழையும் கொண்டு வரும். தொழிலதிபர்கள் இதனை மாட்டுவதால் லாபம் நன்றாக வருவதோடு மட்டுமல்லாமல் பணமும் பெருகும். சூரிய பகவானின் ஆசியும் கிடைக்கும்.

5 / 6
வீட்டின் பிரதான கதவு கிழக்கு நோக்கி இருந்தால் இந்த தாமிர சூரியனை கதவுக்கு வெளியே வைக்கலாம். இப்படி  செய்வதால் செல்வம் பெருகும். கதவு அந்த திசை நோக்கி இல்லாதவர்கள் இந்த செப்பு சூரியனை கிழக்கு திசையில் வைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும். (Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி உலா வரும் தகவல்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

6 / 6
Latest Stories