5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Astrology: உங்கள் வீட்டில் குருவி கூடு கட்டினால் என்ன நடக்கும் தெரியுமா?

Astrology: பறவைகள் பலவிதம். அவை நம் வீட்டுக்கு வருகை தருவது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிளி, புறா, குருவி உள்ளிட்ட பறவைள் வீடுகளில் இருக்கும் பொந்துகளில் தங்கி அங்கேயே குடியிருப்பதை வழக்கமாக காணலாம். அந்த வகையில் குருவிகள் எழுப்பும் கீச்சொலிகள் யாருக்கு தான் பிடிக்காமல் போகும். அவை நம் வீட்டுக்கு வந்தால், கூடு கட்டி வாழ்ந்தால் வீட்டில் ஜோதிட ரீதியாக என்னென்ன நடக்கும் என்பது பற்றி காணலாம்.

petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 09 Sep 2024 12:45 PM
பொதுவாக வீட்டின் முற்றத்தில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டியிருப்பதை காணலாம். அது சாஸ்திரப்படி மிகவும் மங்களகரமான நிகழ்வாக கருதப்படுகிறது.

1 / 6
சிட்டுக்குருவிகள் வீட்டின் தென்திசையில் கூடு கட்டினால் பொருளாதாரம் மேம்படும் என்பது நம்பிக்கையாகும். அதே தென்மேற்கு திசையில் கட்டினால் குடும்ப உறுப்பினர்கள் ஆயுள் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது.

2 / 6
அதேசமயம் வீட்டிற்குள் சிட்டுக்குருவிகள் நுழைவது அரிதான நிகழ்வாகும். அப்படி நுழைந்தால் வீட்டினுள் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்

3 / 6
நம் வீட்டை தேடி வந்து சிட்டுக்குருவிகள்  கூடு கட்டினால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், செழிப்பும் பெருகும்.  அதேபோல் உங்களுடைய துரதிர்ஷ்டம் கூட அதிர்ஷ்டமாக மாறிவிடும்.

4 / 6
சிட்டுக்குருவி வருவதை வாடிக்கையாக கொண்டால் அது உண்பதற்கு தானியங்கள் மற்றும் களைகளின் விதைகளை வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

5 / 6
எனவே உங்கள் வீட்டில் குருவி கூடு கட்டினால் அதனை அகற்ற வேண்டாம். இது வீட்டிற்கு மகிழ்ச்சியை குறைத்து விடும்.

6 / 6
Latest Stories