5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Karthigai Deepam: எந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும்?

Oils for Diya: கார்த்திகை மாதத்தில் வீடுகளில் தீபங்கள் ஏற்றுவது நல்லது. இது இருளை அகற்றி ஒளியை நிரப்புகிறது. விளக்கு ஏற்றினால் பல பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை. விளக்கு வழிபாட்டிற்கு எந்தெந்த எண்ணங்களை பயன்படுத்துவது நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 16 Nov 2024 18:08 PM
தீபாராதனைக்கு‌ பசு நெய் பயன்படுத்துவது மிகவும் நல்லது என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். பசு நெய்யில் தீபம் ஏற்றி வழிபட்டால் பாவங்கள் நீங்கும், பணக்கஷ்டங்கள் விலகும் என்பது ஐதீகம். மேலும் வேப்ப எண்ணெய் விளக்கேற்றி வழிபட்டால் உடல் நலக் கோளாறுகள் குறையும்.

1 / 5
பசு நெய், தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், ஆமணக்கு இவைகளை ஒன்றாக கலந்து 41 நாட்கள் வழிபட்டால் சகல செல்வங்களும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்

2 / 5
சனிக்கிழமையன்று எள் எண்ணெயை வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. எள்ளெண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபட்டால் சனி தோஷங்கள் அனைத்தும் நீங்கி பொருளாதார பிரச்சனைகள் விலகும். ஆமணக்கு எண்ணெயில் செய்தால்.. வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்குவது மட்டுமின்றி.. லட்சுமி கடாக்ஷமும் கிடைக்கும்.

3 / 5
தேங்காய் எண்ணையை வைத்து வழிபடுவதும் மிகவும் நல்லது.  பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றி வழிபட விரும்புவார்கள். கடன் தொல்லை உள்ளவர்களுக்கு தேங்காய் எண்ணெயில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது. தேங்காய் எண்ணெயுடன் தீபாராதனை செய்து வந்தால் வீட்டில் உள்ள சண்டை சச்சரவுகள் பெருமளவு குறையும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடுகளும் தீரும்.

4 / 5
அனுமனை அதிகமாக மகிழ்விக்க விரும்பினால் மல்லிகை எண்ணையால் தீபாராதனை செய்தால் அனுமனின் பாதுகாப்பு நிச்சயம் கிடைக்கும்.

5 / 5
Latest Stories