5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

GT vs CSK : தோற்றுப்போன சிஎஸ்கே.. நேற்றைய போட்டியில் நடந்தது என்ன?

IPL 2024 : சென்னைக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

tamil-tv9
Tamil TV9 | Updated On: 13 May 2024 16:38 PM
அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

1 / 5
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சனின் இருவரும் மிகவும் பொறுப்புடன் விளையாடி 2024 ஐபிஎல் தொடரில் தங்களது சதத்தை பதிவு செய்தனர். இருவரின் அபார சதத்தின் குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது.

2 / 5
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹானே, ரச்சின் ரவீந்திரா இருவரும் தலா 1 ரன்னில் அவுட் ஆகினர். கேப்டன் ருத்துராஜ் யாரும் எதிர்பாராத வகையில் டக் அவுட் ஆன நிலையில், டேரில் மிட்செல், மொயில் அலி சென்னை அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

3 / 5
தோனி அதிரடியாக விளையாடி 11 பந்துகளில் 26 ரன்களை எடுத்தார். ஷர்துல் 3 ரன்களிலும் அவுட் ஆகினர்.சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 / 5
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக சேஸ் செய்துள்ள இலக்கு 206 தான். 2012 மற்றும் 2018ம் ஆண்டுகளில் பெங்களூரு அணிக்கு எதிராக இந்த இலக்கை சேஸ் செய்திருந்தது.

5 / 5
Latest Stories