27 Sep 2024 10:25 AM
பிரியா விடைபெறுகிறேன். என் ஆசையெல்லாம் இந்த ஆண்டின் ஐபிஎல் கோப்பையை சென்னை அணியின் அறையில் பார்க்க வேண்டும் என்பது தான் என்று மதீஷா பதிரனா இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பத்திரனா தெரிவித்துள்ளார்.
சென்னை அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் குடும்ப உறுப்பினர்கள் போல் உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
2024 ஐபிஎல் சீசனில் இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பட்டியலில் பத்திரனா முதல் பத்து இடங்களுக்குள் உள்ளார்
சிஎஸ்கே அணியின் கடைக்குட்டியாக அறியப்படும் மதிஷா பத்திரனா ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும், அவரை ரசிகர்கள் கொண்டாட தவறியதில்லை, மேலும், கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ போல் செய்யும் செய்கை ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இலங்கை வீரரான பத்திரனா, மலிங்காவின் பந்துவீச்சு மாதிரி அமைப்பில் வீசுவதால் இவரை குட்டி மலிங்க என்று எல்லோரும் அழைப்பார்கள்
காயம் காரணமாக இலங்கை வீரர் மதீஷா பத்திரனா நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ அறிவித்தது.
தோனி என்னிடம் வந்து 'நிதானமாக இரு. எதையும் புதிதாக செய்ய வேண்டியதில்லை. எப்போதும் போலவே நீ பந்துவீசு' என்று கூறியது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்ததாக பத்திரனா கூறியுள்ளார்.
யாக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திண்றடிக்கும் திறன் கொண்ட மதீஷா பத்திரனா தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதியுற்று வந்தார்.
சிஎஸ்கே அணியில் இருந்ததையும், தோனியுடன் இருந்ததையும் பெருமையாக பார்க்கிறேன் என்று சென்னை அணியின் என்றும் மதீஷா பத்திரனா இன்ஸ்டகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.