இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி புதுச்சேரி மற்றும் மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதனால், வட மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.