5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னை மக்களே! நாளை பெரும்பாலான பகுதிகளில் மின்தடை.. எந்த ஏரியா? லிஸ்ட் இதோ..

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Powercut: சென்னை மக்களே! நாளை பெரும்பாலான பகுதிகளில் மின்தடை.. எந்த ஏரியா? லிஸ்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 03 Jul 2024 10:13 AM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் நாளை ஜூலை 4 ஆம் தேதி முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த பகுதிகள்?

ஆவடி, புழல், ரெட்ஹில்ஸ், சோழிங்கநல்லூர், தாம்பரம், அம்பத்தூர், பல்லாவரம், ம.இ.கா., கிண்டி, திருவான்மியூர், மதுரவாயல், தி.நகர், வியாசர்பாடி ஆகிய பகுதிகளிம் பராமரிப்பு பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் பணிகள் முடிந்த பின் மீண்டும் மதியம் 2 மணிக்கு மேல் மின் விநியோகம் தொடங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆவடி: புழல், மதனக்குப்பம், நேதாஜி நகர், புதாகரம், கலெக்டர் நகர், சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், ஜெயபார்வதி நகர், செந்தில் நகர், ஜேபி நகர், ஜோதி நகர், ஸ்ரீசக்தி நகர், பவர் லைன் சாலை, செந்தில் நகர், கணபதி நகர், ஸ்ரீ நகர் காலனி, பிருந்தவன் அவென்யூ..

ரெட் ஹில்ஸ்: டிஎச் சாலை, திலகர் தெரு, காந்தி நகர், ஆசைத்தம்பி தெரு, எம்ஜிஆர் நகர், முத்துமாரியம்மன் தெரு, ஏழுமலை நாயக்கர் தெரு

சோழிங்கநல்லூர்: பள்ளிக்கரணை, பள்ளிக்கரணை பகுதி. 200 அடி ரேடியல் சாலை, ராம் நகர் தெற்கு விரிவாக்கம், பாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, ஜெருசலேம் கல்லூரி, கணேஷ் அவென்யூ, ராஜேஷ் நகர், வி.எம். சாலை, சீதளபாக்கம், பிள்ளையார் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, காமராஜ் தெரு, சூரியா நகர், ஜெயா. நகர், சத்திய சாயி நகர். மந்தவெளி தெரு பகுதி, பொன்னியம்மன் கோயில் தெரு பகுதி. வேளச்சேரி மெயின் ரோடு, பெரும்பாக்கம், காந்தி நகர் சொசைட்டி.

தாம்பரம்: எம்இபிஇசட், இந்தூர் மெகாவின், ஸ்டெர்லைட் பவர் டிரான்ஸ்மிஷன், கடப்பேரி, எம்ஆர்டி, சுப்ராயன் நகர்,பம்மல், சிட்லபாக்கம், திருநீர்மலை, குரோம்பேட்டை.

பல்லாவரம்: நாகல்கேணி, கடப்பேரி, மணிநாயக்கர் தெரு. ஜெயராமன், நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கவிராஜ் குடியிருப்பு, கங்கா தெரு, பாரதிதாசன் தெரு, சுப்புராயன் நகர், டெம்பிள் டவுன் ரோடு, பாஷ்யம் நவரத்தின குடியிருப்புகள், ஜெயின் பிளாட்ஸ், திருநீர்மலை மாநகரம், திருநீர்மலை. ரங்கா நகர் 1 முதல் 6வது தெருக்கள், சுப்புராய நகர், காசி தோட்டம், NSK தெரு, பிரசாந்தி நகர், பாரதியா தெரு,மகாலட்சுமி பள்ளி பகுதி, பார்வதி புரம் 1 மற்றும் 2வது தெருக்கள்.

அம்பத்தூர்: புளியம்பேடு, புளியம்பேடு மெயின் ரோடு, நீதிபதிகள் காலனி, ராஜாஸ் கார்டன், நூம்பல், தேவி நகர், பாலாஜி நகர், பாக்கியலட்சுமி நகர், பெரிய தெரு, சூசை நகர், அசோக் நந்தவனம், திருவேகாடு, கூட்டுறவு நகர், கஜேந்திரன் தெரு, மாத்திரவேடு, காவேரி நகர்.

கிண்டி: மகாலட்சுமி நகர், லட்சுமி நகர், வீராசுவாமி தெரு, ஆலையம்மன் தெரு. ராஜலட்சுமி நகர், காஞ்சி காமாட்சி நகர். கற்பகாம்பாள் நகர்.

திருவான்மியூர்: திருவள்ளுவர் நகர், வாசுதேவன் நகர் விரிவாக்கம். வாசுதேவ் கார்டன், ராஜாஜி நகர், அப்பாசாமி ஸ்பிரிங்ஸ், பிள்ளையார் கோயில் தெரு, நேதாஜி நகர், ஈசிஆர் சாலை, ரமணியம் அபிஷேக், பிடிசி காலனி, டிஎன்எச்பி காலனி, சாய் சுபூதியா அடுக்குமாடி குடியிருப்பு.

மதுரவாயல்: கணபதி நகர் 1 முதல் 7வது தெரு வரை, ஐயப்பா நகர், சக்தி நகர், மெட்ரோ நகர், ரத்தின நகர், பாரதிதாசன் நகர், திருமூர்த்தி நகர், ஸ்ரீலட்சுமி நகர் 1 முதல் 10வது தெருக்கள், ராஜீவ் காந்தி நகர், வள்ளியம்மாள் நகர், ராஜீவ் பள்ளி

தி.நகர்: மாடல் ஹட்மென்ட் சாலை 1 முதல் 6வது குறுக்குத் தெருக்கள், 2 முதல் 5வது பிரதான சாலை கிழக்கு சிஐடி நகர், தெற்கு மற்றும் மேற்கு போக் சாலை, சாதுல்லா தெரு, அப்துல் அஜீஸ் தெரு, மூசா தெரு, தெற்கு தண்டபாணி தெரு, விஎன் சாலையின் ஒரு பகுதி, மூப்பரப்பன் தெரு, கால்வாய் பேங்க் ரோடு, சீனிவாசன் தெரு, கோபால் தெரு, சிவாஜி தெரு. தாமோதரன் தெரு, மன்னார் தெரு ஒரு பகுதி, தெற்கு உஸ்மான் சாலை, மோதிலால் தெரு, சரோஜினி தெரு, உஸ்மான் சாலை ஒரு பகுதி. ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, ரங்கநாதன் தெரு, மாங்காய் தெரு, மூசா. தெரு, புரிட் சாலை, தண்டபாணி தெரு, கிரசண்ட் பகுதி தெரு, ஜெகதீசன் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலையின் ஒரு பகுதி, லோட்டஸ் காலனி, நந்தனம் விரிவாக்கம் 1 முதல் 15 தெருக்கள், பழைய டவர் பிளாக், சேமியர்ஸ் சாலை கோயில் கோபுரத்தின் ஒரு பகுதி. கிவ்ராஜ் கட்டிடம், ஈ.வி.ஆர். அண்ணாசாலையில் கட்டிடம்.

வியாசர்பாடி: மாதவரம் லெதர்ஸ் எஸ்டேட், சிஎம்ஆர்எல் || (எம்எம்சி) கம்பர் நகர், சைதன்யா பள்ளி, கேகேஆர் நகர்.

Also Read:  நீட் தேர்வை எதிர்த்து திமுக மாணவர் அணி இன்று ஆர்ப்பாட்டம்.. முழு விவரம்..