5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் நாளை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Chennai Powercut: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. எங்கெல்லாம் தெரியுமா?
சென்னை மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Jul 2024 07:11 AM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (25.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தாம்பரம், கே.கே.நகர், பூந்தமல்லி, போரூர், அம்பத்தூர், அடையாறு, தொண்டியார்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள்  காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

Also Read: திருநெல்வேலி: பரோலில் சென்ற கைதி தலைமறைவு.. 20 ஆண்டுகளுக்கு பின் கைது..

எந்தெந்த பகுதிகள்?

தாம்பரம்:

வண்டலூர், பெருங்களத்தூர், கலைஞர் நெடுஞ்சாலை, சிவசங்கரன் தெரு, பாரதி தெரு, பாலாஜி தெரு, சீனிவாச நகர், சூரத்தம்மன் கோயில் தெரு, கண்ணதாசன் தெரு, அர்ச்சனா நகர், வெங்கடசாமி தெரு, மணி தெரு, மணிமேகலை தெரு, கலைவாணி தெரு, மணிகண்டன் தெரு, உமா நகர், மேற்கு தாம்பரம், முல்லை நகர், புதுதாங்கல், அம்பேத்கர் தெரு, வைகை நகர், காந்தி நகர், பழைய ஸ்டேட் வங்கி காலனி, காமராஜ் தெரு, காந்தி சாலை பகுதி, கடப்பேரி, மௌலானா நகர், யுவம் நகர், நாகரத்தினம் நகர், ராம்திலகம் தெரு, அம்மன் கோயில் தெரு, ஜெருசலேம் நகர், பிள்ளையார் கோயில் தெரு, பஜனை கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

கே.கே.நகர்:

வளசரவாக்கம், ஆழ்வார்திநகர், லட்சுமி நகர் அனைத்து தெருக்கள், ராதா அவென்யூ அனைத்து தெருக்கள், ஏ.கே.ஆர்.நகர், ராதா நகர், மேலன் நகர் 5வது தெரு முதல் 9வது தெரு, வடபழனி, கண்ணகிபுரம் 1வது 2வது 3வது தெரு, விஜயராகவபுரம் 1வது குறுக்குத் தெரு முதல் 5வது குறுக்குத் தெரு, ராஜமன்னார் சாலை, ஏவிஎம் அஷ்டா, ஏவிஎம் ஸ்டுடியோ, கப்பல்லா நகர், பி.டி.ராஜன் சாலை பகுதி, அழகர் பெருமாள் கோயில் தெரு, விஜயா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

பூந்தமல்லி:

முழு பூந்தமல்லி நகராட்சி, முழு சென்னீர்குப்பம், முழு கரையான்சாவடி, துளசி தாஸ் நகர், சின்ன மாங்காடு, முழு குமணச்சாவடி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

அம்பத்தூர்:

வி.ஜி.என்., சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம். ரோடு, பிரின்ஸ் அபார்ட்மென்ட், கணேஷ் தெரு, நாகேஸ்வர ராவ் 4வது குறுக்குத் தெரு, அயப்பாக்கம், அயனம்பாக்கம், நியூ செஞ்சுரி நகர், ராம்புராணம் நகர், விஜயா நகர், படாவட்டம்மன் கோயில் தெரு, ஈடன் அவென்யூ, மேல் அயனம்பாக்கம் சாலை. ராயல் கிளப் சாலை, சீனிவாசப்பிள்ளை சாலை, பச்சையப்பன் நகர், கொன்ராஜ் குப்பம், கொலடி சாலை, சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

தொண்டியார்பேட்டை:

அத்திப்பட்டு புதுநகர், சேப்பாக்கம், மவுத்தமேடு, கே.ஆர்.பாளையம், காட்டுப்பள்ளி, காட்டுப்பள்ளி தொழிற்பேட்டை, நந்தியம்பாக்கம், காளாஞ்சி, கரையன்மேடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

சோழிங்கநல்லூர்:

பாபு நகர், சீதளப்பாக்கம், பஞ்சாயத்து போர்டு மேடவாக்கம், அம்பேத்கர் நகர், அண்ணாசாலை திருவள்ளுவர் நகர் பகுதி, அண்ணாசாலை நேசவலர் நகர், பத்மாவதி நகர், ரைஸ்மில் சாலை, ஜெயச்சந்திரன் நகர், பெரியார் சாலை, பெரும்பாக்கம், முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

அடையாறு:

இந்திரா நகர், அக்கரை, எம்ஜிஆர் நகர், ஸ்பிரிங் கார்டன் 1 & 2வது தெரு, அல்லிகுளம், ஈக்ரோன் பகுதி, கடல் பாறை, சன்ரைஸ் அவென்யூ, கலைஞர் கருணாநிதி சாலை, காப்பர் பீச் சாலை, பனை ஷெல் அவென்யூ பகுதி, என்ஆர்ஐ லேஅவுட், எஸ்பிஐ காலனி, பெசன்ட் நகர், 7 முதல் 14வது குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், 10வது குறுக்குத் தெரு சாஸ்திரி நகர், 1வது பிரதான சாலை சாஸ்திரி நகர், 3வது மற்றும் 4வது லேன் சஸ்திரி நகர், கலாச்சேத்ரா, திருவான்மியூர், திருவள்ளுர் நகர் , கலாசேத்ரா சாலை, விஜியா நகர் 1 வது பிரதான சாலை, கோல்டன் அவென்யூ, வெங்கடேஸ்வரா நகர் 3 வது மெயின் ரோடு, ராஜ்பவன், ராஜ்பவன் , காந்தி சாலை, கோகிலம் தெரு, புதிய காலனி, கபாலி தெரு, ஆண்டாள் அவென்யூ, சோனி நகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், நாதன் சுப்ரமணி காலனி, விஜிபி செல்வா நகர், பெத்தல் அவென்யூ, முத்துக்கிருஷ்ணன் தெரு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Also Read: அடுத்த 6 நாட்களுக்கு பொளக்க போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள்?

Latest News