5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Power cut: சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த எரியா?

தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

Chennai Power cut: சென்னையில் பல இடங்களில் இன்று மின்தடை.. எந்தெந்த எரியா?
மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 02 Jul 2024 06:02 AM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று  (01.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சேத்துப்பட்டு, அம்பத்தூர், வில்லிவாக்கம், கே.கே.நகர், ஆவடி, புழல், தாம்பரம், மாடம்பாக்கம், சோழிங்கநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள்  காரணமாக இன்று மின் தடை செய்யப்படுகிறது.

Also Read: விருதுநகரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. 4 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

எந்தெந்த இடங்கள்?

சேத்துப்பட்டு பகுதியில் பச்சையப்பா கல்லூரி விடுதி சாலை, நௌரஜ் சாலை, ஹாரிங்டன்சாலை, செனாய் நகர், குருசாமி சாலை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், மங்களபுரம், ஸ்கூல் ரோடு, பிருந்தாவனம் தெரு, வள்ளுவர்கோட்டம் ஐ ரோடு, நுங்கம்பாக்கம் ஐ ரோடு, ஸ்டெர்லிங் ரோடு, கோத்தாரி ரோடு, சிவகங்கா ரோடு, நியூ தெரு, ஆவின்யு ரோடு, பொன்னங்கிபுரம், குட்டி தெரு, அப்பு தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அம்பத்தூர் பகுதியில் திருவேற்காடு, சவீதா காலேஜ், பி.எச்.ரோடு, கோஆப்ரேடிவ் நகர், பள்ளிக்குப்பம், காவேரி நகர், ஏசிஎஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி, பாடி, வீல்ஸ் இந்தியா, பட வட்டமன் கோயில் தெரு, மாட வீதி, தெற்கு மாட வீதி, பஜனை கோயில் தெரு, யாதவாள் தெரு, வன்னியர் தெரு, ராஜா தெரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

கே.கே. நகர் பகுதியில் ராஜமன்னார் சாலை, ராமசாமி சாலை, லக்ஷமனசாமி சாலை, ஆர். கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பிடி ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1 முதல் 11வது அவென்யு வரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ஆவடி பகுதியில் புழல், தர்காஸ் ரோடு, கண்ணம் பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிருங்காவூர், மல்லிமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம் பகுதியில் வேங்கைவாசல், மாடம்பாக்கம், புதுவாஞ்சேரி, கஷ்பாபுரம், ஞானந்தா நகர், காயத்திரி நகர், சந்தோஷபுரம், கேம்ப் ரோடு, செம்பாக்கம், அகரம் மெயின் ரோடு, சேலையூர், சரவணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.

Also Read: 2 மாவட்டங்களில் பிச்சு உதறபோகுது மழை… வானிலை மையம் எச்சரிக்கை!