Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்? - Tamil News | chennai powercut 26 july 2024 chennai ambattur avadi guindy area wise list | TV9 Tamil

Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்?

சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று தாம்பரம், சோழிங்கநல்லூர், ஆவடி, அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

Chennai Powercut: சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின்தடை.. எந்தெந்த பகுதிகளில்?

மாதிரி புகைப்படம்

Published: 

26 Jul 2024 07:55 AM

மின்தடை: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (26.07.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை தாம்பரம், சோழிங்கநல்லூர், அரும்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் ஆகிய பகுதிகளில் பராமாரிப்பு பணிகள்  காரணமாக மின் தடை செய்யப்படுகிறது.

சென்னையில் எங்கெல்லாம் மின்தடை:

தாம்பரம்: மூடிச்சூர், பார்வதி நகர், ஸ்ரீராம் நகர், மணவாலன் நகர், செந்தில் நகர், மாருதி நகர், இந்திர காந்தி சாலை, கே.வி.டி.கிரின் சிட்டி. செல்லியம்மன் கோவில் தெரு, பல்லவா நகர், பழைய பெருங்களத்தூர் மெயின் ரோடு, பார்வதி நகர், ராஜகீழ்பாக்கம், கணேஷ் நகர், வேளச்சேரி ரோடு, சித்தாலப்பாக்கம் மெயின் ரோடு, திருமகள் நகர், மேத்தா நகர், ராஜேஷ்வரி நகர், 100 அடி ரோடு, சுந்தரம் காலனி, செல்லி நகர், எழில் நகர், அன்னை நகர், விஜயலஷ்மி நகர், தனலஷ்மி நகர், கணபதி காலனி, வேணுகோபால்சாமி நகர், ரங்கா காலனி மெயின் ரோடு, மாருதி நகர் மெயின் ரோடு, மணவாள நகர் மெயின் ரோடு, ஐயப்பா நகர் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர், திருவள்ளூவர் தெரு, புத்தர் தெரு, வருண் அவென்யு, காமராஜர் நெடுஞ்சாலை, மா.பெ.சி.தெரு, பட்டேல் தெரு, சிட்லப்பாக்கம், பாம்பன் சுவாமிகள் சாலை. சி.வி.ராமன் தெரு, லெனின் தெரு, யு.வி.சாமிநாதன் தெரு, கலைவாணர் தெரு, வல்லியம்மை தெரு.சுதா அவென்யு 1வது 2வது தெரு, கஸ்தூரிபாய் தெரு, குரு ஹோம்ஸ், பாரதி அவென்யு.

சோழிங்கநல்லூர்: பாபு நகர், சித்தாலப்பாக்கம், பஞ்சாயத் போர்டு மேடவாக்கம், அம்பேத்கார் நகர், அண்ணாசாலை, திருவள்ளூவர் நகர் பகுதி, அண்ணா சாலை நேசவாளர் நகர் பகுதி, பத்மாவதி நகர், ரைஸ்மில் ரோடு, ஜெயசந்திரன் நகர், பெரியார் சாலை, பெரும்பாக்கம், முத்தமிழ் நகர், TNSCB நியு பிளாக், கோவிலம்பாக்கம், வெல்லக்கள் சத்யா நகர். ஒம் சக்தி நகர், ராகவா நகர், சின்ன கோவிலம்பாக்கம். குரிச்சி நகர், வைத்தியலிங்கம் நகர், லோகநாதன் தெரு, மேடவாக்கம் மெயின் ரோடு, காமராஜ் தெரு. மனடியம்மன் கோவில் தெரு, ராஜிவ் காந்தி தெரு. முத்தையா நகர். பொன்னியம்மன் காலதி. எஸ்.கொளத்தூர். கவிமணி நகர், காந்தி நகர், பஜனை கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, இந்தரபுரி நகர். விடுதலை நகர், ராஜாம் நகர், சதாசிவம் அவென்யு, பொன்னியம்மன் நகர். மருதபாண்டியன் நகர், எம்.ஜி.ஆர். நகர், பெரிய கோவிலம்பாக்கம், விநாயகபுரம் 200 அடி ரோடு, மேற்கு அண்ணா நகர், சிட்டி பாபு நகர், செல்வம் நகர், அப்பாசாமி அப்பார்மெண்ட், நியு காலனி, நன்மங்கலம், வடிவேல் நகர், கோபால் நகர், ஏழுமலை சாலை, ஸ்ரீ பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை. பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநந்தம் நகர், விஜயலஷ்மி நகர், அவி வா என்க்ளேவ், கோவலன் தெரு, சித்தார்த்தன் நகர், இந்திரா நகர், குரோம்பேட் சாலை, வடக்குபட்டு, ஒம் சக்தி நகர். புருவகரா. சுபிக்ஷ்சா அவென்யு, சத்யா நகர் 7வது தெரு முதல் 10வது தெரு வரை, திணகரன் தெரு. சுசிலா நகர். கலைஞர் சாலை, பெரியார் நகர், திருவேங்கடம் நகர் 1வது தெரு முதல் 4வது தெரு வரை, வடக்கப்பட்டு மெயின் ரோடு, நடேசன் நாயக்க தெரு, காந்தி நகர் 1வது தெரு முதல் 19வது தெரு வரை, தர்மபூபதி நகர், திருவள்ளூவர் தெரு, நவீன்ஸ் சுந்தரமங்கலம் பிளாட்ஸ், பொன்னுசாமி தெரு, பி.எம்.டி நகர். எழில் நகர், நாயணாபுரம், மேற்கு அண்ணா நகர், எஸ்.கொளத்தூர் ரோடு. வேளச்சேரி மெயின் ரோடு . சிட்டி பாபு நகர், செல்வம் நகர், பரசுராம் நகர், கோபால் நகர். சக்ரவர்த்தி நகர், அப்பாசாமி அப்பார்மென்ட், நியு காலனி.

ஆவடி: புழல், நாகப்பா எஸ்டேட், எம்.ஜி.ஆர்.நகர். ஜி.என்.டி.ரோடு, பாலாஜி நகர், ஒட்ரவாடை தெரு. கங்காதரன் தெரு, லஷ்மிஅம்மன் கோயில் தெரு. அம்பேத்கார் தெரு, வி.ஒ.சி.தெரு, ரெட்டி தெரு. புனித அந்தோனியார் கோயில் தெரு, என்.எஸ்.கே தெரு. திருப்பூர் குமரன் தெரு.

அரும்பாக்கம்: நெற்குன்றம் மேற்கு, ஜெயலட்சுமி நகர். தனலட்சுமி நகர், பாலகிருஷ்ணா நகர். மூகாம்பிகை நகர், ஜானகிராமன் காலனி, ராஜிவ் காந்தி நகர், புவனேஷ்வரி நகர், கிருஷ்ணா நகர். என்.டி.படேல் சாலை.

மதுரவாயல்: மதுரவாயல் முழுவதும், ஆலப்பாக்கம் முழுவதும், போரூர் கார்டன் பகுதி, வானகரம் பகுதி முழுவதும்,ராஜேஷ் தோட்டம், செட்டியார் அகரம் முதல் பிரதான சாலை, ஒம் சக்தி நகர், மகாலஷ்மி நகர், ராஜிவ் காந்தி, பொன்னியம்மன் கோயில் தெரு, ஐ.சி.எல். மெயின் தெரு, நூம்பல் அர்பன் டிரி. பள்ளிகுப்பம், சொக்கலிங்கம் நகர்.

அம்பத்தூர்: பொன்னியம்மன் நகர், ராஜன்குப்பம், மெட்ரோ சிட்டி பேஸ்-1, வி.ஜி.என். மகாலஷ்மி நகர். யாதவால் தெரு, பெருமாள் கோயில் தெரு.

கிண்டி: ஷிலா நகர், அன்னை தெரெசா நகர், சதாசிவம் நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜி நகர், ராம் நகர். குபேரன் நகர். மகாலட்சுமி நகர், ராம் நகர், ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு. பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர்.

அடையார்: இந்திரா நகர், எல்.பி. சாலை, இந்திரா நகர் 21வது குறுக்குத் தெரு முதல் 25வது குறுக்குத் தெரு,இந்திராநகர், 3வது & 4வது பிரதான சாலை, இந்திரா நகர், 3வது அவென்யூ & 4வது அவென்யூ. இந்திராநகர் 3வது குறுக்குத் தெரு, இந்திராநகர் 17வது குறுக்குத் தெரு முதல் 29வது குறுக்குத் தெரு, CPW குடியிருப்பு. இந்திராநகர் 12 முதல் 15வது லேன். எல்.பி. சாலை பகுதி. ஆனந்த் பிளாட். இந்திரா நகர் வணிக வளாகம்.

மேலும் படிக்க:  திடீரென உடல் எடை குறைகிறதா..? அப்போ! இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்..!

 

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?