Chennai Powercut: சென்னையில் அக்டோபர் 5ல் எங்கெல்லாம் மின்தடை.. முழு விபரம்! - Tamil News | | TV9 Tamil

Chennai Powercut: சென்னையில் அக்டோபர் 5ல் எங்கெல்லாம் மின்தடை.. முழு விபரம்!

Updated On: 

04 Oct 2024 21:14 PM

அக்டோபர் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் மின்தடை ஏற்படும் இடங்களை தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் தெரிவித்துள்ளது. மின்மிகை மாநிலமான தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். சுழற்சி முறையில் நடைபெறும் இந்தப் பணிகள் குறித்து செய்தித்தாள்கள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்கப்படும்.

Chennai Powercut: சென்னையில் அக்டோபர் 5ல் எங்கெல்லாம் மின்தடை.. முழு விபரம்!

கோப்பு புகைப்படம்

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version