Tamil Nadu Rains Updates: ரெட் அலர்ட்… சென்னையில் தொடர் கனமழை

Weather Updates Live in Tamil: குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழை தொடர்ச்சியாக பெய்யத் தொடங்கியுள்ளது. இதில் சென்னைக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகமாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tamil Nadu Rains Updates: ரெட் அலர்ட்... சென்னையில் தொடர் கனமழை

வானிலை நிலவரம் நேரலை

Updated On: 

15 Oct 2024 22:03 PM

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நேற்று காலை 5.30 மணியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு – வடமேற்கு திசையில் வடதமிழ்நாடு, புதுச்சேரியை நோக்கி இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதனிடையே தமிழகத்தின் மழை நிலவரம் தொடர்பான அப்டேட்டுகளை உடனுக்குடன் இங்கு காணலாம்.

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?