5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tamilnadu Powercut: சென்னை முதல் சிவகங்கை வரை.. முக்கிய மாவட்டங்களில் இன்று மின் தடை.. லிஸ்ட் இதோ..

ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 23 Oct 2024 06:55 AM
பராமரிப்பு பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 23) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னை, தருமபுரி, பெரம்பலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. இன்று காலை 9 மணி முதல் 5:00 மணி வரையும், சில பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 மணி வரையும் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 / 6
சென்னையில், மீஞ்சூர் டவுன், TH ரோடு- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரிய நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், ஜி.ஆர். பாளையம், எஸ்.ஆர்.பாளையம், வல்லூர், பட்டமண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது

2 / 6
ஈரோடு மாவட்டத்தில், வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

3 / 6
புதுக்கோட்டையில், பழைய கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகள், மங்கலக்கோயில் சுற்றுவட்டாரப்பகுதிகள், கந்தர்வகோட்டை புதுப்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகள், கந்தர்வகோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகள், அதனகோட்டை சுற்றுவட்டாரப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.

4 / 6
விருதுநகர் திருத்தங்கல் - திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சுக்கிரவார்பட்டி - அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது

5 / 6
உடுமலையில், அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. அதேபோல், சிவகங்கையில், எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி, காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது

6 / 6
Latest Stories