5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Today’s Top News Headlines: இந்தியாவில் இன்று 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.. இன்றைய முக்கியச் செய்திகள்..

இன்றைய முக்கியச் செய்திகள்: உங்களை சுற்றி உலகம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை, சம்பவங்களை செய்திகளாக வழங்கும் வகையில் இந்த தொகுப்பு தயாரிக்கபட்டுள்ளது. உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை, வணிக செய்திகள் முதல் விளையாட்டு செய்திகள் வரை இந்த தொகுப்பில் வழங்குகிறோம். ஒவ்வொரு மாவட்டத்தில் நடக்கும் சுவாரஷ்ய சம்பவங்கள், அரசியல் நிகழ்வுகள், குற்றச் செய்திகள் ஆகியவற்றை சுருக்கமான முறையில் இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளுங்கள்.

Today’s Top News Headlines: இந்தியாவில் இன்று 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது.. இன்றைய முக்கியச் செய்திகள்..
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 15 Aug 2024 07:26 AM

முக்கியச் செய்திகள்: இந்தியாவில் இன்று 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.  சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியன் கொடியை ஏற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொல்கத்தாவில், மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறைம் வெடித்தது.

தமிழ்நாடு :

  • சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியன் கொடியை ஏற்றுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற பின், சுதந்திர தின உரையை அற்ற உள்ளார்.

இதையும் படிங்க : Independence Day 2024: கருணாநிதி பெற்று தந்த உரிமை.. இன்றைக்கு முதல்வர்கள் கொடியேற்ற காரணம் அவர்தான்!

இந்தியா :

  • இந்தியாவில் இன்று 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது.
  • கொல்கத்தாவில், மருத்துவர் படுகொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறைம் வெடித்தது. கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை போலீட்சார் கலைத்தனர்.
  • இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி உரையாற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
  • சுதந்திர தின விழாவையோட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றிலும் 10,000 போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம் :

  • சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.75-க்கு விற்பனை செய்யபப்டுகிறது. டீசல் லிட்டர் ரூ.92.34-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், சிஎன்ஜி கிலோ ரூ.87.50-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Independence Day 2024: 78வது சுதந்திர தினம்.. செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றும் பிரதமர் மோடி.. உச்சக்கட்ட பாதுகாப்பு!

சினிமா :

  • பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Latest News