iPhone 13 : ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை.. வெறும் ரூ.40,000 வழங்கும் அமேசான்! - Tamil News | Amazon providing iPhone 13 just for 40000 in Diwali sale | TV9 Tamil

iPhone 13 : ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை.. வெறும் ரூ.40,000 வழங்கும் அமேசான்!

Published: 

24 Oct 2024 18:19 PM

Diwali Offer | ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் மற்றும் அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் கூடிய டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 4K டால்பி விஷன், HDR ரெக்கார்டிங், நைட் மோட் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 

1 / 5தீபாவளியை

தீபாவளியை முன்னிட்டு பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இ காமர்ஸ் நிறுவனங்கள் விழாக்கால சலுகைகளை வழங்கு வருகின்றன. அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு, அமேசான் அதிரடி சலுகையை வழங்கியுள்ளது. 

2 / 5

அமேசானின் இந்த சலுகையில் 128 ஜிபி ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் வங்கி சலுகைகளுடன் வெறும் ரூ.41,749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 5

ஆப்பிளின் இந்த ஐபோன் 13 ஸ்மார்ட்போன் கடந்த 2022 ஆம் ஆண்டு ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அமேசான் சேலில் வெறும் ரூ.41,1749-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 5

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனில் 12 மெகாபிக்சல் மற்றும் அல்ட்ரா வைட் லென்ஸ் உடன் கூடிய டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 4K டால்பி விஷன், HDR ரெக்கார்டிங், நைட் மோட் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. 

5 / 5

இந்த சிறப்பு அம்சங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கேமராவுக்கு மட்டுமன்றி தினசரி பயன்பாட்டிற்கும் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். 

ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஆப்பிள் ஐபோன் 13!
அதிகளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள்..?
இந்த ஹேண்ட்சம் சிறுவன் யார் தெரியுதா?
தங்க நிற உடையில் மின்னும் நடிகை பூஜா ஹெக்டே!