Apple iPhone 13 : ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்.. பிளிப்கார்ட் அதிரடி! - Tamil News | Apple iPhone 13 smartphone sells under 40000 rupees in Flipkart | TV9 Tamil

Apple iPhone 13 : ரூ.40,000-க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 13 ஸ்மார்ட்போன்.. பிளிப்கார்ட் அதிரடி!

Published: 

06 Oct 2024 19:35 PM

Flipkart Sale | விழாக்காலத்தை முன்னிட்டு பெரும்பாலான நிறுவனங்கள் மொபைல்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலை அறிவித்தது. 

1 / 7சமீபத்தில்

சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், மற்ற மாடல் ஸ்மார்ட்போன்கள் அதிரடியாக விலை குறைக்கப்பட்டன. இந்த நிலையில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

2 / 7

விழாக்காலத்தை முன்னிட்டு பெரும்பாலான நிறுவனங்கள் மொபைல்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு அதிரடி தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில், பிளிப்கார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேலை அறிவித்தது. 

3 / 7

கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி தொடங்கிய இந்த சேல், இன்றுடன் நிறைவடைகிறது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் முதல் மின்சாதன பொருட்கள் வரை மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

4 / 7

அந்த வகையில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிளிப்கார்ட்டில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.40,999 ஆக உள்ளது. 

5 / 7

இதேபோல அமேசான் தளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதை விட பிளிப்கார்ட் தளத்தில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யபப்டுகிறது. 

6 / 7

பிளிப்கார்ட் தள்ளுபடி மட்டுமன்றி, பிளிப்கார்டில் HDFC கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஐபோன் 13 வாங்கினால் ரூ.1,250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி, ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.39,749-க்கு வாங்கிக்கொள்ளலாம். 

7 / 7

அதுமட்டுமன்றி HDFC கிரெடிட் கார்டு இல்லாதவர்கள் UPI பயன்படுத்தி பணம் செலுத்தினால் ரூ.1,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் பழைய போன்களை எக்ஸ்சேஞ்ச் செய்தால் ரூ.23,650 வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

Follow Us On
தினமும் வெல்லம் கலந்த பால் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
Exit mobile version