Apple iPhone 13 : ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்! - Tamil News | Apple iPhone gets gets big discount on Amazon know more about it | TV9 Tamil

Apple iPhone 13 : ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி.. சலுகைகளை வாரி வழங்கும் அமேசான்!

Published: 

16 Oct 2024 22:21 PM

Amazon Offer | ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை அமேசான் வெறும் ரூ.42,999-க்கு விற்பனை செய்கிறது. அதுமட்டுமன்றி வங்கி சலுகைகளை பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.40,000 வாங்கிக்கொள்ளலாம். 

1 / 5தீபாவளி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமேசான் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மின்சாதன பொருட்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகையை வழங்கியுள்ளது.

2 / 5

அதன்படி ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை அமேசான் வெறும் ரூ.42,999-க்கு விற்பனை செய்கிறது. அதுமட்டுமன்றி வங்கி சலுகைகளை பயன்படுத்தி ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.40,000 வாங்கிக்கொள்ளலாம். 

3 / 5

அமேசானில் சிவப்பு நிற ஐபோன் 13 ஸ்மார்ட்போன் ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், மற்ற ஸ்மார்ட்போன்கள் ரூ.1,000 கூடுதலாக விற்பனை செய்யப்படுகின்றன. 

4 / 5

ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் ரூ.49,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், அமேசானில் வெறும் ரூ.42,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. 

5 / 5

அமேசானில் HSBC வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐபோன் 13 ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக ரூ.1,750 தள்ளுபடி வழங்கப்படும். அதுமட்டுமன்றி இந்த ஸ்மார்ட்போனுக்கு EMI வசதியும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?