Australia | 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியா அரசு அதிரடி நடவடிக்கை! - Tamil News | Australia government banned teenagers below 16 should not use social media platforms | TV9 Tamil

Australia | 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. ஆஸ்திரேலியா அரசு அதிரடி நடவடிக்கை!

Published: 

22 Nov 2024 00:41 AM

Social Media | சமூக ஊடகங்களை அதிகம் பயன்படுத்துவது மூளையின் செயல்திறனை பாதிக்கும் என்றும் உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

1 / 7ஆஸ்திரேலியாவில்

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

2 / 7

சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.

3 / 7

இந்த நிலையில் அதிக அளவு சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதன் மூலம் பல பிரச்னைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

4 / 7

குறிப்பாக அதிக நேரம் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது மன ரீதியான பிரச்னைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

5 / 7

சமூக ஊடகங்களை பயன்படுத்துவதன் மூலம் உளவியல் பிரச்னைகள் ஏற்படும் எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

6 / 7

இதன் காரணமாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்த ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளது.

7 / 7

11 வயது முதல் 15 வயதிளான பிள்ளைகளின் மூளை மிகவும் உணர்திறன் மிக்கதாக இருக்கும் என்பதால் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!