Smartphone : ஸ்மார்ட்போனை எப்போது மாற்ற வேண்டும்.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க! - Tamil News | Do know when is the right time to change your smartphone know detail about it in Tamil | TV9 Tamil

Smartphone : ஸ்மார்ட்போனை எப்போது மாற்ற வேண்டும்.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

Published: 

30 Oct 2024 21:50 PM

Specification | ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் நபர்கள் அவ்வப்போது தங்களது மொபைல் போன்களை மாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், ஒரு ஸ்மார்ட்போனை எப்போது மாற்றலாம், என்ன என்ன காரணங்களுக்காக மாற்றலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் சமீபத்திய மாடலாக இல்லை என்றால் உங்களால் புதிய அப்டேட்டுகள் மற்றும் செயலிகளை பதிவிரக்கம் செய்ய முடியாமல் போகலாம். இந்த சூழலில் நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் கட்டாயம் ஏற்படலாம்.

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் சமீபத்திய மாடலாக இல்லை என்றால் உங்களால் புதிய அப்டேட்டுகள் மற்றும் செயலிகளை பதிவிரக்கம் செய்ய முடியாமல் போகலாம். இந்த சூழலில் நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் கட்டாயம் ஏற்படலாம்.

2 / 5

உங்களது ஸ்மார்ட்போன் பழையதாகி விட்டால் மிக விரைவாக பேட்டரி தீர்ந்துவிடுவது, சார்ஜ் ஆக பல மணி நேரம் எடுத்துக்கொள்வது உள்ளிட்ட பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

3 / 5

பல ஆண்டுகளாக ஒரே ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்றால், ஸ்மார்ட்போன் பழையதானதும் சில சமயங்களில் மொபைல் போனை பயன்படுத்த முடியாமல் ஹேங் ஆவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

4 / 5

நீண்ட நாட்கள் ஒரே ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் பட்சத்தில் அதன் வேகம் குறைய வாய்ப்புள்ளது. இந்த சூழலில் புதிய ஸ்மார்ட்போன் வாங்கினால் மட்டுமே எந்தவித பிரச்னையும் இன்றி ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடியும்.

5 / 5

உங்கள் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் கடந்துவிட்டால் அதற்கான புதுப்பிப்புகள் கிடைக்காமல் போகலாம். இந்த நிலையில், உங்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. 

கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
செலரி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!