5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Moto : பிளிப்கார்ட் பிக் தீபாவளி சேல்.. மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அசத்தல் தள்ளுபடி!

Mobile Discount | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வரும் நிலையில், பிளிப்கார்ட் தனது தீபாவளி சேலை நடத்தி வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

vinalin
Vinalin Sweety | Updated On: 22 Oct 2024 20:22 PM
வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி சேலை அறிவித்துள்ளது. நேற்று (அக்டோபர் 21)  தொடங்கிய இந்த சேல், அக்டோபர் 31 ஆம் தேதி முடிவடைகிறது. 

1 / 6
பிளிப்கார்ட்டின் இந்த சேலில் மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ, மோட்டோ ஜி85 5ஜி, மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

2 / 6
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.35,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட்டின் இந்த தீபாவளி சேலில் வெறும் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 6
8ஜிபி கொண்ட மோட்டோ 8ஜி 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டின் தீபாவளி சேலில் ரூ.15,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 12ஜிபி கொண்ட மோட்டோ 8ஜி 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.17,999-க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

4 / 6
மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டின் பிக் தீபாவளி சேலில் வெறும் ரூ.20,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

5 / 6
மோட்டோ ஜி64 5ஜி ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்டின் பிக் தீபாவளி சேலில் வெறும் ரூ.13,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

6 / 6
Latest Stories