Budget Smartphone : தீபாவளி சேல்.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க! - Tamil News | Flipkart providing exciting offers for smartphone in its Diwali sale | TV9 Tamil

Budget Smartphone : தீபாவளி சேல்.. பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Published: 

21 Oct 2024 21:42 PM

Flipkart Diwali Sale | வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி சேலை அறிவித்துள்ளது. இன்று (அக்டோபர் 21) தொடங்கியுள்ள இந்த சேல் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஸ்மேர்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. 

1 / 6வரும்

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி சேலை அறிவித்துள்ளது. இன்று (அக்டோபர் 21) தொடங்கியுள்ள இந்த சேல் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஸ்மேர்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. 

2 / 6

விவோ டி3 அல்ட்ரா (Vivo T3 Ultra) : விவோ டி3 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.34,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் தீபாவளி சேலில் வெறும் ரூ.28,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 6

நத்திங்க் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) : நத்திங்க் போன் 2ஏ பிளஸ் ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் தீபாவளி சேலில் வெறும் ரூ.21,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 6

மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) : மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்ற தளங்களில் ரூ.35,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் தீபாவளி சேலில் வெறும் ரூ.27,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

5 / 6

ஓப்போ எஃப்27 ப்ரோ பிளஸ் (Oppo F27 Pro Plus) : ஓப்போ எஃப்27 ப்ரோ பிளஸ் மற்ற தளங்களில் ரூ.30,090-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் தீபாவளி சேலில் வெறும் ரூ.25,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

6 / 6

சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ (Samsung Galaxy S23 FE) : சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்இ மற்ற தளங்களில் ரூ.69,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், பிளிப்கார்ட் தீபாவளி சேலில் வெறும் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!