5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Instagram Reels : இன்ஸ்டாகிராமில் ஆடியோ உடன் ரீல்ஸ் டவுன்லோடு செய்வது எப்படி.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

Download | இன்ஸ்டாகிராமில் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது ரீல்ஸ் தான். உங்களுக்கு பிடித்த ரீல்ஸ்களை இந்த முறைகளை பின்பற்றி பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

vinalin
Vinalin Sweety | Updated On: 31 Oct 2024 00:29 AM
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் டவுன்லோடு செய்வதற்கு முதலில் இன்ஸ்டாகிராம் செயலிக்கு செல்ல வேண்டும். 

1 / 5
அதில் நீங்கள் எந்த ரீல்ஸை டவுன்லோடு செய்ய விரும்புகிறீர்களோ அதை தேர்வு செய்து, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் "Share" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

2 / 5
"Share" ஆப்ஷனை கிளிக் செய்ததும் உங்களுக்கு, இன்ஸ்டாகிராம் அடி பக்கத்தில் சில ஆப்ஷன்கள் தோன்று. அதில் "Download" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 

3 / 5
"Download" ஆப்ஷனை கிளிக் செய்யும் பட்சத்தில், உங்கள் வீடியோ டவுன்லோடு ஆக தொடங்கிவிடும். இந்த நடைமுறையை பின்பற்றி டவுன்லோடு செய்தால் ஆடியோ இல்லாமல் தான் வீடியோ கிடைக்கும். 

4 / 5
ஆடியோவுடன் வீடியோ டவுன்லோடு செய்ய வேண்டும் என்றால் Publer, Fast Video Save மற்றும் iGram உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தலாம். 

5 / 5
Latest Stories