WhatsApp : வாட்ஸ்அப்பில் டேட்டா மிஸ் ஆகாமல் Transfer செய்வது எப்படி.. வழிமுறைகள் இதோ! - Tamil News | Follow these steps to transfer data without loosing any data | TV9 Tamil

WhatsApp : வாட்ஸ்அப்பில் டேட்டா மிஸ் ஆகாமல் Transfer செய்வது எப்படி.. வழிமுறைகள் இதோ!

Published: 

08 Nov 2024 19:17 PM

Data Transfer | ஆவணங்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என முக்கிய தகவல்கள் வாட்ஸ்அப்பில் இருப்பதற்கான வாய்புகள் உள்ளது. இந்த நிலையில், தகவல்கள் தொலையாமல் அவற்றை மீட்டு எடுக்க சில வழிகள் உள்ளன.

1 / 6பலரும்

பலரும் மொபைல் எண்ணை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர். அவ்வாறு வாட்ஸ்அப் எண்ணை மாற்றும்போது அதில் இருக்கும் முக்கிய தகவல்கள் காணாமல் போக வாய்ப்புள்ளது.

2 / 6

குறிப்பாக ஆவணங்கள், ஆடியோக்கள், வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் என முக்கிய தகவல்கள் வாட்ஸ்அப்பில் இருப்பதற்கான வாய்புகள் உள்ளது. இந்த நிலையில், தகவல்கள் தொலையாமல் அவற்றை மீட்டு எடுக்க சில வழிகள் உள்ளன.

3 / 6

அதற்கு முதலில், நீங்கள் ஏற்கனவே பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் செயலியை ஒப்பன் செய்ய வேண்டும். அதில் "Settings" பகுதிக்கும் செல்ல வேண்டும்.

4 / 6

அங்கு, "Account" என்பதை கிளிக் செய்து "Change Number" என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு திரையில் தோன்றும் தகவல்களை உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்.

5 / 6

பிறகு "Next" என்பதை கிளிக் செய்து, உங்களது பழை மற்றும் புதிய மொபைல் எண்களை பதிவிட வேண்டும். மொபைல் எண்கள் சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும்.

6 / 6

அனைத்து தகவல்களையும் சரிப்பார்த்துவிட்டு "Done" என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது டேட்டா அனைத்தும் புதிய எண்ணுக்கு மாற்றப்படும்.

தேங்காய் எண்ணெய் குடித்தால் இவ்வளவு பலன்களா?
சாப்பிட்ட உடனே வயிற்று வலியா? இதை பண்ணுங்க
குழந்தைகள் வாழ்வில் ஹீரோவாக தெரியும் அப்பா! - ஏன் தெரியுமா?
வாழ்க்கையை வளமாக மாற்ற எளிய டிப்ஸ் இதோ!