Pixel 9 Pro XL : கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி! - Tamil News | Google Pixel 9 pro XL gets flat 10000 rupees offer on Flipkart | TV9 Tamil

Pixel 9 Pro XL : கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!

Published: 

21 Oct 2024 20:43 PM

Mobile Offer | இந்த Google Pixel 9 Pro XL ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் Super Acuta டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சுமார் 3,000 வரையிலான நிட்ஸ் பிரைட்னஸ் அம்சம் உள்ளது. இது சூரிய வெளிச்சத்திலும் மொபைல் போனை எளிதாக பயன்படுத்த உதவும். 

1 / 6வரும்

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளிப்கார்ட் தனது தீபாவளி சேலை அறிவித்துள்ளது. இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. 

2 / 6

பிளிப்கார்டின் இந்த தீபாவளி சேலில் கூகுள் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.1,24,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், பிளிப்கார்டில் வெறும் ரூ.1,14,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 6

அதுமட்டுமன்றி வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ் சலுகைகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பட்சத்தில் ரூ.50,050 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

4 / 6

இந்த Google Pixel 9 Pro XL ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் Super Acuta டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சுமார் 3,000 வரையிலான நிட்ஸ் பிரைட்னஸ் அம்சம் உள்ளது. இது சூரிய வெளிச்சத்திலும் மொபைல் போனை எளிதாக பயன்படுத்த உதவும். 

5 / 6

இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகா பிக்சல் மெயின் கேமரா, 48 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 5X  Optical Zoom அம்சம் கொண்ட 48 மெகா பிக்சல் டெலிபோட்டோ கேமரா அகியவை பொருத்தப்பட்டுள்ளது. 

6 / 6

இதில் பொருத்தப்பட்டுள்ள இந்த 42 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா, மிக துல்லியம் மற்றும் தெளிவான புகைப்படங்களை எடுக்க உதவும். சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் சிறந்த கேமரா அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனாக Google Pixel 9 Pro XL உள்ளது. 

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!