5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

UPI : நெட்வொர்க் இல்லாமல் UPI-ல் பணம் அனுப்பலாம்.. முழு விவரம் இதோ!

Offline Transaction | இந்த நிலையில், நெட்வொர்க் இல்லாமலே யுபிஐ சேவையை பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கான வசதியும் உள்ளது. மொபைல் போனில் USSD கோடை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை செய்துக்கொள்ளலாம். 

vinalin
Vinalin Sweety | Published: 04 Nov 2024 23:14 PM
தற்போதைய காலக்கட்டத்தில் யுபிஐ சேவை மக்களின் அன்றாட வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் சில சமயங்களில் யுபிஐ சேவைகள் முறையாக இயங்காமல் போக வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக நெட்வொர்க் பிரச்னைகள் காரணமாக பணம் அனுப்ப முடியாத சூழல் ஏற்படலாம். 

1 / 5
இந்த நிலையில், நெட்வொர்க் இல்லாமலே யுபிஐ சேவையை பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கான வசதியும் உள்ளது. மொபைல் போனில் USSD கோடை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனையை செய்துக்கொள்ளலாம். 

2 / 5
நெட்வொர்க் வசதி இல்லாமல் பணப் பரிவர்த்தனை செய்வதற்காக NCPI அறிமுகம் செய்ததுதான் இந்த வசதி. அதாவது *99# சேவையை பயன்படுத்தி பணம் அனுப்புவது, பணம் பெறுவது, பேலன்ஸ் செக செய்வது, யுபிஐ பின் செட் செய்வது உள்ளிட்டவற்றை செய்து முடிக்க முடியும். 

3 / 5
இதற்கு முதலில் யுபிஐ சேவை உள்ள மொபைல் எண்ணில் இருந்து *99# என்ற கோடை டையல் செய்ய வேண்டும். அப்போது உங்களது மொபைல் திரையில், ஒரு மெனு தோன்றும். உதாரணமாக, பணம் அனுப்புவது, பணம் பெறுவது, பேலன்ஸ் செக் செய்வது உள்ளிட்ட ஆப்ஷன்கள் தோன்றும். 

4 / 5
இப்போது 1 என டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். பிறகு மொபைல் எண் மூலம் பரிவர்த்தனை செய்ய போகிறீர்களா, யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்போகிறீர்களா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் மொபைல் எண்ணை தேர்ந்தெடுத்து சுலபமாக பணம் அனுப்பலாம்.

5 / 5
Latest Stories