5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Amazon Prime : இனி திரைப்படங்களுக்கு நடுவே விளம்பரம் தோன்றும்.. பயனர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்!

New Update | இனி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் என்று அமேசான் பிரைம் கூறியுள்ளது. இது குறித்து அமேசான் பிரைம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

vinalin
Vinalin Sweety | Updated On: 23 Oct 2024 17:55 PM
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொழுதுபோக்கு தளங்களில் ஒன்று அமேசான் பிரைம். இந்த ஓடிடி தளத்தில் திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் என பல வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதால் இதற்கு பயனர்கள் ஏராளம்.

1 / 6
இந்த நிலையில், இனி திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களுக்கு இடையில் விளம்பரம் தோன்றும் என்று அமேசான் பிரைம் கூறியுள்ளது. இது குறித்து அமேசான் பிரைம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

2 / 6
அதில், வரும் 2025 ஆம் ஆண்டு முதல் அழுத்தமான கன்டென்டுகளில் முதலீடுகளை தொடரவும், அவற்றை அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளோம். 

3 / 6
இதன் காரணமாக இந்தியாவில் அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தாங்கள் காணும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரீஸ்களுக்கு இடையில் விளம்பரங்கள் இடம்பெறும். 

4 / 6
இந்த நிலையில் மற்ற ஸ்ட்ரீமிங் தளங்களை விடவும் குறைவான விளம்பரங்களை இடம்பெற செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அமேசான் கூறியுள்ளது. 

5 / 6
மேலும் விளம்பரம் வேண்டாம் என்று நினைப்பபர்களுக்கு "Ad Free" கட்டணம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம் என்று அமேசான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.  

6 / 6
Latest Stories