Tamil NewsTechnology > iPhone 15 pro gets 30901 rupees on Flipkart ahead of Diwali
iPhone 15 Pro : ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி.. அசத்தல் சலுகையை வழங்கும் பிளிப்கார்ட்!
Mobile Offer | பிளிப்கார்டின் இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக ஐபோன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது.