iPhone 15 Pro : ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி.. அசத்தல் சலுகையை வழங்கும் பிளிப்கார்ட்! - Tamil News | iPhone 15 pro gets 30901 rupees on Flipkart ahead of Diwali | TV9 Tamil

iPhone 15 Pro : ஐபோன் 15 ப்ரோவுக்கு ரூ.30,000 தள்ளுபடி.. அசத்தல் சலுகையை வழங்கும் பிளிப்கார்ட்!

Published: 

25 Oct 2024 20:18 PM

Mobile Offer | பிளிப்கார்டின் இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.  குறிப்பாக ஐபோன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. 

1 / 5வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரபல இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தீபாவளி சேலை அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரபல இ காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தீபாவளி சேலை அறிவித்துள்ளது.

2 / 5

இந்த சேலில் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.  குறிப்பாக ஐபோன்களுக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. 

3 / 5

அதன்படி ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ ரூ.1,34,900-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது  ரூ.1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 5

அதாவது பிளிப்கார்ட்டில் ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்போது ரூ.1,03,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.30,000 சேமிக்க முடியும். 

5 / 5

அதுமட்டுமன்றி, எஸ்பிஐ கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஐபோன் 15 ஸ்மார்ட்போன் வாங்கினால் ரூ.2,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம், ஐபோன் 15 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.1,01,499-க்கு வாங்கிக்கொள்ளலாம். 

கொசுவர்த்தி சுருள் ஏற்படுத்தும் பாதிப்புகள்...
செலரி ஜூஸ் குடிப்பதினால் கிடைக்கும் நன்மைகள்!
குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
முடி உதிர்வை தடுக்கும் 7 வீட்டு சமையலறை பொருட்கள்..!