5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

iPhone 15 Pro Max : இதுவரை இல்லாத அளவு விலை குறைந்த ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்.. அமேசான் அதிரடி!

Amazon | ஆப்பிள் ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு தற்போது அமேசானில் அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதாவது, இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

vinalin
Vinalin Sweety | Published: 25 Nov 2024 00:52 AM
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அப்போது, ஐபோன் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டது. 

1 / 5
அதேபோல தற்போது அமேசானில் ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்க்கு அதிரடி தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தள்ளுபடி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, மிக குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது. 

2 / 5
அதாவது, ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் அமேசானில் தற்போது வெறும் ரூ.1,15,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 5
ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கடந்த 2023 ஆம் ஆண்டு ரூ.1,54,000-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, ரூ.40,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

4 / 5
எனவே நீண்ட நாட்களாக ஐபோன் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Latest Stories