iPhone 15 : ஐபோன் 15-க்கு ரூ.14,000 தள்ளுபடி.. தீபாவளி சேலில் பிளிப்கார்ட் அசத்தல் சலுகை! - Tamil News | iPhone 15 series smartphones gets exciting offer on Flipkart Diwali sale | TV9 Tamil

iPhone 15 : ஐபோன் 15-க்கு ரூ.14,000 தள்ளுபடி.. தீபாவளி சேலில் பிளிப்கார்ட் அசத்தல் சலுகை!

Updated On: 

22 Oct 2024 20:03 PM

Diwali Sale | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வரும் நிலையில், பிளிப்கார்ட் தனது தீபாவளி சேலை நடத்தி வருகிறது. இதில் முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

1 / 5வரும்

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிளிப்கார்ட் தனது பிக் தீபாவளி சேலை அறிவித்துள்ளது. நேற்று (அக்டோபர் 21)  தொடங்கிய இந்த சேல், அக்டோபர் 31 ஆம் தேதி முடிவடைகிறது. 

2 / 5

இந்த சேலில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் நிலையில், ஐபோன் 15 ஸ்மார்ட்போனுக்கு ரூ.14,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

3 / 5

ஐபோன் 15 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.79,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் சேலில் வெறும் ரூ.65,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஐபோன் 15-க்கு ரூ.14,000 தள்ளுபடி வழங்குகிறது. 

4 / 5

ஐபோன் 15-க்கு பிளிப்கார்ட் அதிரடி சலுகை வழங்குவது மட்டுமன்றி பழைய மாடல் ஐபோன்களை எக்ஸ்சேஞ்ச் செய்யும் பட்சத்தில் அதற்கு சிறப்பு விலையும் வழங்கப்படுகிறது. 

5 / 5

பிளிப்கார்ட்டின் இந்த தீபாவளி சேலில் எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி ஐபோன் 15 வாங்கும் பட்சத்தில் அதற்கு கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!