IQOO 13 : டிசம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகும் IQOO 13.. இணையத்தில் கசிந்த விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்! - Tamil News | IQOO 13 smartphone price and other specifications released ahead of December 3 release | TV9 Tamil
Tamil NewsTechnology > IQOO 13 smartphone price and other specifications released ahead of December 3 release
IQOO 13 : டிசம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகும் IQOO 13.. இணையத்தில் கசிந்த விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்!
Price and Specification | கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட IQOO 13 ஸ்மார்ட்போன் ரூ.52,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த IQOO 13 ஸ்மார்ட்போன் சற்று விலை உயர்வாக விற்பனை செய்யபட உள்ளதாக தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.