5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

iQOO Neo 10 : விரைவில் அறிமுகமாகிறது iQOO Neo 10.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Specification | iQOO Neo 10 ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 29 ஆம் தேதி அறிமுகமாக உள்ள நிலையில், அதன் தோற்றம், நிறம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

vinalin
Vinalin Sweety | Published: 22 Nov 2024 00:57 AM
iQOO Neo 10 ஸ்மார்ட்போன் வரும் நவம்பர் 29 ஆம் தேதி சீனாவில் அறிமுகமாக உள்ளது. இந்த நிலையில் அந்த ஸ்மார்ட்போனின் நிறம், வடிவம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 

1 / 5
இந்த iQOO Neo 10 ஸ்மார்ட்போன், மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிராசசரை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி iQOO-ன் சிப்செட் 2 அம்சமும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 

2 / 5
இந்த ஸ்மார்ட்போனில், 6.78 இன்ச் 1.5K 8T LYPO AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 144Hz Refresh Rate-ம் கொடுக்கப்பட்டுள்ளது. 

3 / 5
இந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9400 பிராசசர் 16GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வரை பயன்படுத்த உதவியாக இருக்கும். 

4 / 5
இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி மெகா பிக்சல் கேமரா மற்றும் 50MP செகண்டரி கேமரா அம்சத்தையும் கொண்டுள்ளது. இந்த செகண்டரி கேமராவில் வைட் லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Latest Stories