5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Jio Bharat V3 & V4 : ஜியோ பாரத் வி3 மற்றும் வி4.. வெறும் ரூ.1099-க்கு மொபைல் போன்களை அறிமுகம் செய்த ஜியோ!

Jio Mobile Phones | மில்லியன் கணக்கான 2ஜி பயனர்களை 4ஜி இணைய சேவை பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த ஸ்மார்ட்போனை ரிலையன்ஸ் ஜியோ மிக குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது வெறும் ரூ.1099-க்கு இந்த மொபைல் போன்கள் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளன. 

vinalin
Vinalin Sweety | Published: 15 Oct 2024 17:19 PM
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பாரத் சீரீஸின் புதிய மாடல் மொபைல் போன்களான ஜியோ பாரத் வி3 மற்றும் ஜியோ பாரத் வி4 போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. 

1 / 5
மில்லியன் கணக்கான 2ஜி பயனர்களை 4ஜி இணைய சேவை பெறுவதற்கு காரணமாக இருந்த இந்த ஸ்மார்ட்போனை ரிலையன்ஸ் ஜியோ மிக குறைவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது வெறும் ரூ.1099-க்கு இந்த மொபைல் போன்கள் அறிமுகம்  செய்யப்பட்டுள்ளன. 

2 / 5
ஜியோ அறிமுகம் செய்துள்ள இந்த ஜியோ பாரத் வி3 மொபைல்போன் பயன்படுத்துவதற்கு எளிதாகவும், நீடித்து உழைக்கும் தன்மையையும் கொண்டுள்ளது. இந்த மொபைல்போன் நவீன மற்றும் மெல்லிய தோற்றத்தை கொண்டுள்ளது. 

3 / 5
இதேபோல ஜியோ பாரத் வி4  மொபைல், சிறந்த தரம் மற்றும் நல்ல வடிவத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் போன் நீடித்து உழைக்கும் திறன் கொண்டதாகவும் உள்ளது. 

4 / 5
இந்த மொபைல்போன்கள் மூலம் ஜியோவின் டிஜிட்டல் சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது இந்த மொபைல் போன்கள் மூலம் 455 லைவ் டிவி சேனல்களை பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Latest Stories