JioBharat 4G : வெறும் ரூ.699-க்கு 4ஜி மொபைல் போன்.. அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட ஜியோ! - Tamil News | Jio providing JioBharat 4G smartphone at just rupees 699 ahead of Diwali | TV9 Tamil

JioBharat 4G : வெறும் ரூ.699-க்கு 4ஜி மொபைல் போன்.. அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்ட ஜியோ!

Updated On: 

28 Oct 2024 19:08 PM

Jio Offer | மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.199-ல் இருந்து மாதந்திர பிளான்களை வழங்கும் நிலையில், ஜியோ நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் வெறும் ரூ.123-க்கு மாதாந்திர பிளான் வழங்குவது குறிப்பிடத்தக்கது. 

1 / 5தீபாவளி

தீபாவளி பண்டிகையை ஒட்டி பல்வேறு நிறுவனங்கள் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்து வரும் நிலையில், தனது பயனர்களுக்காக ஜியோ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

2 / 5

ஜியோவின் இந்த தீபாவளி சேலில் ரூ.999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஜியோ பாரத் 4ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.699-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 5

இந்த தள்ளுபடி மொபைல் போனுக்கு மட்டுமன்றி அதற்கு குறைந்த விலையில் மாதாந்திர ரீச்சார்ஜ் திட்டத்தை ஜியோ வழங்குகிறது. 

4 / 5

அதாவது ரூ.123-க்கு ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் மாதம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 14ஜிபி டேட்டா மற்றும் சுமார் 455 லைவ் டிவி சேனல்களையும் பார்க்க முடியும். 

5 / 5

மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.199-ல் இருந்து மாதந்திர பிளான்களை வழங்கும் நிலையில், ஜியோ நிறுவனம் பல்வேறு அம்சங்களுடன் வெறும் ரூ.123-க்கு மாதாந்திர பிளான் வழங்குவது குறிப்பிடத்தக்கது. 

நடிகை சினேகாவிற்கு பிடித்த நடிகர் இவர்தான்!
மாஸ் ஹீரோதான் இந்தப் பையன்... யார் தெரியுதா?
தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!