Meta AI : வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ.. வீட்டுப்பாடம் முதல் ஆராய்ச்சி வரை.. மாணவர்களுக்கான சூப்பர் பலன்கள்! - Tamil News | Know these amazing benefits providing by meta for students | TV9 Tamil

Meta AI : வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ.. வீட்டுப்பாடம் முதல் ஆராய்ச்சி வரை.. மாணவர்களுக்கான சூப்பர் பலன்கள்!

Updated On: 

29 Jul 2024 12:07 PM

Uses of Meta AI | வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மெட்டா ஏஐ அன, மெட்டா நிறுவனம் பெயரிட்டுள்ளது. இதன் மூலம் பல்வேறு உதவிகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும். இந்நிலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது எந்த அளவு பயனுள்ளதாக உள்ளது என்பதை பார்க்கலாம்.

1 / 8பயன்பாடு

பயன்பாடு : வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ பயன்படுத்துவதற்கு சுலபமாக இருப்பதால் மாணவர்கள் அதை அடிக்கடி பயன்படுத்தலாம்.

2 / 8

வீட்டுப்பாடம் : வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ உதவியுடன் மாணவர்கள் தங்களின் வீட்டுப்பாடங்களை சுலபமாக செய்யலாம்.

3 / 8

மொழிப்பெயர்ப்பு : பிற மொழிகளை எளிதாக புரிந்துக்கொள்ளும் வகையில், மெட்டா ஏஐ-ல் மொழிப்பெயர்ப்பு அம்சமும் உள்ளது. :

4 / 8

ஆராய்ச்சி : மாணவர்கள் தங்கள் பாடங்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள போதிய தகவல்களை திரட்ட மெட்டா ஏஐ பயனுள்ளதாக உள்ளது.

5 / 8

நேர மேலாண்மை : இது மாணவர்கள் அவர்களது வேலைகளை உரிய நேரத்தில் முடிக்க உதவி செய்கிறது.

6 / 8

தேர்வுக்கு தயாரித்தல் : வாட்ஸ்அப்பின் மெட்டா ஏஐ, மாணவர்களின் தேர்வுக்கு தேவையான தலைப்புகள் மற்றும் மாதிரி கேள்விகளை வழங்குகிறது. இதன் மூலம் மாணவர்கள் சிறந்த பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

7 / 8

உரையாடல் : மெட்டா ஏஐ மூலம் மாணவர்கள் தங்களின் உரையாடல் திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.

8 / 8

உடனடி பதில்கள் : மெட்டா ஏஐ கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைப்பதால் மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?