5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lava Agni 3 : இந்தியாவில் இன்று அறிமுகமானது லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Mobile Launch | இந்த ஸ்மார்ட்போனில் Dual டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போனின் முன் பக்கத்தில் இருப்பதை போலவே மொபைல் போனின் பிக் புறத்தில் கேமராவுக்கு அருகில் ஒரு சிறிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் நோட்டிஃபிகேஷன், காலநிலை குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். 

vinalin
Vinalin Sweety | Updated On: 04 Oct 2024 15:42 PM
லாவா தனது லேட்டஸ்ட் மாடல் லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாவாவின் சில அம்சங்கள் அதன் அறிமுகத்திற்கு முன்பே கடும் விவாதத்திற்கு உள்ளாகின. 

1 / 6
இந்த நிலையில், லாவா அக்னி 3 ஸ்மார்ட்போன் சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இருப்பதை போலவே Action Button கொடுக்கப்பட்டுள்ளது. 

2 / 6
இதே போல இந்த ஸ்மார்ட்போனில் Dual டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. மொபைல் போனின் முன் பக்கத்தில் இருப்பதை போலவே மொபைல் போனின் பிக் புறத்தில் கேமராவுக்கு அருகில் ஒரு சிறிய டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் நோட்டிஃபிகேஷன், காலநிலை குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். 

3 / 6
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு AMOLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 120HZ உடன் கூடிய 6.78 இன்ச் டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல இந்த போனில் கேமராவுக்கு அருகில் 1.74 இன்ச் AMOLED டிஸ்பிளே பொருத்தப்பட்டுள்ளது. 

4 / 6
இந்த லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் மெயின் கேமரா, 8 மேகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது குளோஸ் அப் மற்றும் வைட் ஆங்கிலில் சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. 

5 / 6
லாவா அக்னி ஸ்மார்ட்போன் மொத்தம் கருப்பு, வெள்ளை ஆகிய 2 நிறங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த லாவா அக்னி 3 ஸ்மார்ட்போனின் விலை ரூ.20,999 முதல் விற்பனையாகிறது. லாவா அக்னி 2 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.21,999-க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

6 / 6
Follow Us
Latest Stories