Moto G85 : மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி.. பிளிப்கார்டின் அசத்தல் சலுகை! - Tamil News | Moto G85 gets 3000 rupees flat discount and other bank discounts on Flipkart | TV9 Tamil

Moto G85 : மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி.. பிளிப்கார்டின் அசத்தல் சலுகை!

Published: 

16 Oct 2024 21:52 PM

Mobile Discount | இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமராவுடன் 50 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் உள்ளது. இது இரவு மற்றும் பகல் நேரத்தில் புகைப்படம் எடுத்த சிறந்ததாக இருக்கும். 

1 / 6மோட்டோ

மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 ஜென்3 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் அம்சத்தை கொண்டுள்ளது. 

2 / 6

இந்த ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி உடன் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் உள்ளது. இது மொபைல் போனின் பேட்டரியை நாள் முழுவது நீடித்து உழைக்க செய்கிறது. 

3 / 6

Sony LYT -600 சென்சார் உடன் Optical Image Stabilization கொண்ட முதல் ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன் தான். 

4 / 6

இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமராவுடன் 50 மெகா பிக்சல் கேமரா மற்றும் 8 மெகா பிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் உள்ளது. இது இரவு மற்றும் பகல் நேரத்தில் புகைப்படம் எடுத்த சிறந்ததாக இருக்கும். 

5 / 6

இந்த ஸ்மார்ட்போன் ரூ. 17,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் உட்சவ் சேலில் ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமன்றி இந்த சேலில் ஆக்சிஸ் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,000 கூடுதல் சலுகையாக வழங்கப்படுகிறது. 

6 / 6

இதுபோன இந்த மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தினால் 5% கேஸ்பேக் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா?
ஆப்பிள் ஐபோன் 13-க்கு ரூ.7,000 தள்ளுபடி வழங்கும் அமேசான்!
பெருஞ்சீரகம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெறும் வயிற்றில் வால்நட் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?