5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Moto G85 : மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை.. அசத்தும் பிளிப்கார்ட்!

Discount | மோட்டோரோலா ஜி85 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,999-க்கு அறிமுகக் செய்யப்பட்ட நிலையில், தற்போது பிளிப்கார்ட் ஸ்மார்ட்போன் ஃபெஸ்டிவ் சேலில் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

vinalin
Vinalin Sweety | Published: 07 Nov 2024 19:34 PM
பிளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஃபெஸ்டிவ் சேல் நடைபெற்று வருகிறது. இந்த சேலில் பல முன்னணி பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் அதிரடி சலுகைகளுடன் விற்பனை செய்யப்படுகின்றன. 

1 / 6
அந்த வகையில், மோட்டோ நிறுவனத்தின் மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை வழங்கப்படுகிறது. 

2 / 6
அதாவது 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் கொண்ட மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போன், ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

3 / 6
மோட்டோரோலா ஜி85 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,999-க்கு அறிமுகக் செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.16,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 6
இதன் மூலம் பிளிப்கார்டில் பயனர்கள் மோட்டோ ஜி85 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

5 / 6
அதுமட்டுமன்றி சில குறிப்பிட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மோட்டோ 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கினால் கூடுதலாக ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

6 / 6
Latest Stories