Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ! - Tamil News | Motorola Edge 50 Neo launched in India know the price and other specification in Tamil | TV9 Tamil

Motorola Edge 50 Neo : மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

Published: 

16 Sep 2024 19:06 PM

New Mobile Launched | இந்த மோட்டோ எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1.5K pOLED LTPO டிஸ்பிளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேனல் 120Hz refresh rate கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3,000 nits வரை பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் பாதுகாப்புக்காக கொரிலா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

1 / 6மோட்டோரோலா

மோட்டோரோலா நிறுவனம் தனது அடுத்த மாடல் ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

2 / 6

இந்த மோட்டோ எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் 1.5K pOLED LTPO டிஸ்பிளே உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேனல் 120Hz refresh rate கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 3,000 nits வரை பிரைட்னஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீனில் பாதுகாப்புக்காக கொரிலா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. 

3 / 6

இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5 ஆண்டுகளுக்கான நம்பகத்தன்மையுடன் கூடிய OS மற்றும் Security அப்டேட்டுகளை வழங்குகிறது. 

4 / 6

இந்த ஸ்மார்ட்போனில் OIS சப்போர்ட் உடன் கூடிய 50 மெகாபிக்சல் சோனி LYTIA 700C பிரைமரி சென்சார் கேமரா உள்ளது. அதுமட்டுமனறி 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் மேக்ரோ கேமரா மற்றும் 10 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் அம்சமும் உள்ளது. 

5 / 6

8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் அம்சம் கொண்ட இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் ரூ.23,999-க்கு இந்தியாவில் அறிமுக செய்யப்பட்டுள்ளது. இதற்கு இன்று (16.09.2024) மாலை 7 மணி முதல் பிளிப்கார்ட் தளத்தில் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

6 / 6

அதுமட்டுமன்றி  HDFC வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ரூ.1,000 வரை தள்ளுபடி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow Us On
Related Stories
Flipkart Big Billion Days Sale : பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல்.. ஆப்பிள் 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
Jio Mobile Recharge : கூடுதல் கட்டணம் செலுத்தாமல் ஜியோ ரீச்சார்ஜ் செய்வது எப்படி.. இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Realme P2 Pro : இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி பி2 ப்ரோ.. விலை மற்றும் சிறப்பு அமங்கள் என்ன.. முழு விவரம் இதோ!
Apple 16 Series : இன்று தொடங்குகிறது ஆப்பிள் 16 சீரீஸ் ப்ரீ புக்கிங்.. எப்படி ஆர்டர் செய்வது.. முழு விவரம் இதோ!
Google Pay Scam : கூகுள் பே, போன் பே பயன்படுத்துறீங்களா உஷார்.. புதுவித மோசடி குறித்து எச்சரிக்கும் சைபர் கிரைம் காவல்துறை!
Apple Airpod 4 : தலையை அசைத்தால் மட்டும் போதும்.. Call Attend செய்யலாம்.. ஆப்பிள் ஏர்பாட்ஸ் 4-ன் அசத்தல் அம்சங்கள்!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version