Flipkart Utsav Sale : மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி! - Tamil News | Motorola smartphones got amazing discounts on Flipkart Big shopping Utsav Sale | TV9 Tamil

Flipkart Utsav Sale : மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடி.. பிளிப்கார்ட் அதிரடி!

Published: 

09 Oct 2024 12:43 PM

Exciting Offer | இந்த சேலை முன்னிட்டு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளிக்பார்டின் இந்த பிக் ஷாப்பிங் உட்சவ் சேலில் மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ, எட்ஜ் 50 ஃப்யூஷன் உள்ளிட்ட ஸ்மார்ட்போனகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

1 / 5பிளிப்கார்டின்

பிளிப்கார்டின் பிக் பில்லியன் சேல் முடிவடைந்த நிலையில் அடுத்தபடியாக, இந்தியாவில் பிக் ஷாப்பிங் உட்சவ் சேலை (Big Shopping Utsav Sale) பிளிப்கார்ட் அறிவித்துள்ளது. இந்த சேல் இன்று முதல் தொடங்கவுள்ள நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

2 / 5

இந்த சேலை முன்னிட்டு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளிக்பார்டின் இந்த பிக் ஷாப்பிங் உட்சவ் சேலில் மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ, எட்ஜ் 50 ஃப்யூஷன் உள்ளிட்ட ஸ்மார்ட்போனகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

3 / 5

அதன்படி, ரூ.35,999-க்கு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன், பிளிப்கார்டில் வெறும் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ரூ.6,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

4 / 5

இதேபோல மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் ஸ்மார்ட்போன் ரூ.21,999-க்கும், மோட்டோரோலா எட்ஜ் 50 நியோ ஸ்மார்ட்போன் ரூ.23,999-க்கும் பிள்ப்கார்டில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்ப்பட்டுள்ளது.

5 / 5

மேலும்  இந்த பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் உட்சவ் சேலில், மோட்டோ G85 ஸ்மார்ட்போன் ரூ.16,999-க்கும், மோட்டோ G45 ஸ்மார்ட்போனின் விலை ரூ.9,999-க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. 

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version