5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Redmi Note 13: அதிரடி சலுகையுடன் விற்பனையாகும் ரெட்மி நோட் 13.. இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Offer | ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலான மக்களின் தேர்வாக உள்ளது. ஆனால் சமீபத்தில அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

vinalin
Vinalin Sweety | Updated On: 24 Aug 2024 23:01 PM
சிறந்த அம்சங்களுடன் கூடிய 5ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றுதான் ரெட்மி நோட் 13. ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன் தற்போது அதிரடி சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. 

1 / 5
ரெட்மி ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலான மக்களின் தேர்வாக உள்ளது. ஆனால் சமீபத்தில அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி ஸ்மார்ட்போன்களின் விலை ரூ.20,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அது வாடிக்கையாளர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. 

2 / 5
தற்போது அந்த கவலையை தீர்க்கும் விதமாக ஜியோமி நிறுவனம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனுக்கு ரூ.3,500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

3 / 5
இந்த ஸ்மார்ட்போன் ரூ.18,999-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது தள்ளுபடியுடன் ரூ.15,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

4 / 5
அதாவது ஜியோமியின் ரூ.2,000 சலுகை மற்றும் ஐசிஐசிஐ கிரெடி கார்டி பயன்படுத்தினால் ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Latest Stories